Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவு பேரு‌ந்துகளை இணைக்கும் முயற்சி‌க்கு ஜெயலலிதா எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (14:54 IST)
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் இயங்கும் பேருந்துகளை பிற போக்குவரத்துக் கழகங்களுக்குக் கொடுப்பதை உடனடியாக த‌மிழ க அரச ு கைவிட வேண்டும் எ‌ன்ற ு அ.இ. அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தொலைதூரப ் பயணம ் செய்யும ் மக்களுக்கா க 1980 ஆம ் ஆண்ட ு எம ். ஜ ி. ஆர ் ஆட்சிக்காலத்தில ் திருவள்ளூவர ் போக்குவரத்துக ் கழகம ் தொடங்கப்பட்டத ு. அதன ் பின்னர ் அரச ு விரைவ ு போக்குவரத்துக ் கழகமா க மாற்றப்பட் ட இப்போக்குவரத்துக ் கழகம ் 5 மாநிலங்களில ் 20 பணிமனைகளையும ், 920 பேருந்துகளையும ், 8,000 தொழிலாளர்களையும ் கொண்ட ு செயல்பட்ட ு வருகிறத ு.

அண்மையில ் நடைபெற் ற அனைத்த ு போக்குவரத ்த ுக ் கழ க நிர்வா க இயக்குனர்கள ் கூட்டத்தில ் , மேற்பட ி தமிழ்நாட ு அரச ு விரைவ ு போக்குவரத்துக ் கழகத்தில ் 450 கில ோ மீட்டருக்குள ் இயங்கும ் பேருந்துகள ை மற் ற போக்குவரத்துக ் கழகங்களுடன ் இணைக் க முடிவ ு செய்துள்ளதாகவும ், அதன்பட ி மேற்பட ி கழகத்தில ் 384 பேருந்துகள ் மற்றும ் வழித்தடங்கள ் பி ற போக்குவரத்துக ் கழகங்களுக்க ு அளிக்கப்ப ட இருப்பதாகவும ், இதன ் விளைவா க 2,500 க்கும ் மேற்பட் ட தொழிலாளர்கள ் கட்டா ய இடமாற்றம ் செய்யப்ப ட இருப்பதாகவும ் விரைவ ு போக்குவரத்துக ் கழகத்தைச்சேர்ந் த தொழிலாளர்கள ் தெரிவிக்கின்றனர ்.

விரைவ ு போக்குவரத்துக ் கழகத்தின ் தலையா ய நோக்கம ே குறித் த நேரத்தில ், குறிப்பிட் ட இடத்த ை அடைவதுதான ். இப்போத ு விரைவுப ் போக்குவரத்துக ் கழகத்தின ் பேருந்துகள ை பி ற போக்குவரத்துக ் கழகங்களுக்க ு ஒப்படைத்தால ், மேற்பட ி நோக்கம ் செயலற்றதாகிவிடும ்.

இதன ் விளைவா க நாளடைவில ் பயணிகள ் அரச ு போக்குவரத்துக ் கழகப ் பேருந்துகளில ் பயணம ் செய்யாமல ், தனியார ் பேருந்துகளிலும ், ரயில்களிலும ் செல்லத ் தொடங்க ி விடுவார்கள ். இதனால ் அரச ு போக்குவரத்துக ் க ழ கங்களுக்க ு பெருத் த வருவாய ் இழப்ப ு ஏற்படும ்.

இதுமட்டும ் அல்லாமல ், தொழிலாளர்கள ் இடமாற்றம ் செய்யப்படாமல ், அவர்களத ு வயதா ன பெற்றோர்களும ், பள்ள ி, கல்லூரிகளில ் பயிலும ் மாண வ, மாணவியரா க உள் ள அவர்களத ு குழந்தைகளும ் பெரிதும ் பாதிக்கப்படுவார்கள ்.

அதேபோல ், போக்குவரத்துக ் கழகங்களில ் பணிபுரிந்த ு ஓய்வ ு பெற் ற தொழிலாளர்களுக்க ு பணிக ் கொட ை வழங்கும்போத ு பின ் தேதியிட் ட காசோலைகள ் வழங்கப்படுவதாகவும ், ஓய்வ ு பெற் ற பிறக ு ஓர ் ஆண்டிற்க ு மேலாகியும ் வருங்கா ல வைப்ப ு நித ி வழங்கப்படுவதில்ல ை என்றும ், திமு க அரச ு பொறுப்பேற்றத ு முதல ் ஓய்வ ு பெற் ற தொழிலாளர்களுக்குக ் கிடைக் க வேண்டி ய சேமந ல நித ி மற்றும ் கிராஜுவிட்ட ி, கம்யுடேஷன ் ஆகியவ ை ஓர ் ஆண்டுக்க ு மேலாகியும ் இன்னும ் தரப்படவில்ல ை என்றும ் சொல்லப்படுகிறத ு.

தொழிலாளர்களுக்க ு சரண்டர ் விடுப்ப ு பணம ் வழங்கப்படுவதில்ல ை என்றும ், வருங்கா ல வைப்ப ு நிதியில ் இருந்த ு எந்தவிதமா ன கடனும ் பெற முடிவதில்ல ை என்றும ், பணியில ் இருக்கும்போத ு இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்க ு கருண ை அடிப்படையில ் பண ி வழங்கப்படுவதில்லை என்றும ் பல்வேற ு புகார்கள ை தொழிலாளர்கள ் தரப்பில ் இருந்த ு தெரிவித் த வண்ணம ் உள்ளனர ்.

தொழிலாளர்களின் நலனை முன்னிட்டும ், போக்குவரத்துக ் கழகங்களின ் சிறந் த செயல்பாட்டிற்காகவும ், அரச ு விரைவ ு போக்குவரத்துக ் கழகத்தின ் மூலம ் இயங்கும ் பேருந்துகள ை பி ற போக்குவரத்துக ் கழகங்களுக்குக ் கொடுப்பத ை உடனடியாகக ் கைவி ட வேண்டும ் என்றும ், தொழிலாளர்கள ை கட்டா ய இடமாறுதல ் செய்யக ் கூடாத ு என்றும ், தொழிலாளர்களுக்க ு வழங்கப்ப ட வேண்டி ய சலுகைகள ் மற்றும ் ஓய்வ ு கா ல சலுகைகள ் உடனுக்குடன ் வழங்கப்ப ட வேண்டும ் என்றும ், முதலமைச்சர ் கருணாநிதிய ை தொழிலாளர்களின ் சார்பிலும ், தமிழ க மக்களின ் சார்பிலும ் வலியுறுத்திக ் கேட்டுக ் கொள்கிறேன் என்று ஜெயல‌லித ா கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments