சென்ன ை அண்ண ா அறிவாலயத்தில ் இன்ற ு நடைபெற் ற த ி. ம ு. க பொதுக்குழு கூட் ட த்தில ் 10 வத ு முறையா க கட்சித் தலைவரா க முதலமைச்சர ் கருணாநிதியும், பொதுச் செயலரா க அன்பழகனும், பொருளாளரா க ம ு.க. ஸ்டாலினும ் தேர்ந்தெடுக்கப் ப ட்டனர ்.
webdunia photo
FILE
தி.மு.க.வில் 13-வது முறையாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதிலிருந்து பொதுக் குழுவுக்கு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் இன்ற ு (27 ஆம ் தேத ி) காலை நடைபெற்றத ு.
webdunia photo
FILE
த ி. ம ு. க தலைவராக கருணாநிதியின் பெயரும், பொதுச் செயலராக க.அன்பழகன் பெயரும், பொருளாளராக மு.க.ஸ்டாலினின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் இந்த மூன்று பேரின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இன்ற ு நடைபெற் ற பொதுக்குழ ு கூட்டத்தில ் முறைப்பட ி அறிவிக்கப்பட்டத ு. முதல்வரும், த ி. ம ு.க. வின் தற்போதைய தலைவருமான கருணாநிதி, 10-வது முறையாக மீண்டும் தலைவராகவும், 8வத ு முறையா க பொதுச் செயலராக க.அன்பழகனும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் ப ட்டனர ்
webdunia photo
FILE
.
கட்சியின் துணை பொதுச் செயலரா க இருந் த உள்ளாட்சித்துற ை அமைச்சர ் மு.க.ஸ்டாலின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப் ப ட்டுள்ளார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி முதன்ம ைச் செயலாளராகவும ், துணை பொதுச் செயலராக துரைமுரு கன ், பரிதிஇளம் வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர ்.