Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தியுட‌ன் ‌‌வயலா‌ர் ர‌வி ச‌ந்‌தி‌ப்பு

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (14:47 IST)
முதலமை‌ச்ச‌ர ் கருணா‌‌நி‌திய ை இ‌ன்ற ு அவரது கோபாலபுரம் இல்லத்தில் நாடாளுமன்ற விவகாரம் ம‌ற்று‌ம ் அயல்நாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி சந்த ி‌‌ த்த ு பே‌சினா‌ர ்.

காலை 10.10 மணிக்கு முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ற்க ு வ‌ந் த வயலா‌ர ் ர‌வியுட‌ன ், த‌மிழ க கா‌ங்‌கி‌ர‌ஸ ் தலைவ‌ர ் க ே.‌ வ ி. தங்கபாலு, டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகிய ோ‌ ர ் வ‌ந்‌தன‌ர ்.

TN.Gov.TNG
அவர்களை அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் கனிமொழி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். சுமார் அரை மணி நேரம் கருணாநிதியும், வயலார் ரவியும் த‌னியா க பேசினார்கள். அப்போது கனிமொழியும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் போத ு, வீரப்ப மொய்லி கூறியதாக வெளிவந்த செய்திக்கு வயலார் ரவி விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசியதாகவும் தெரிகிறது.

‌ பி‌ன்ன‌ர ் வெளியே வ‌ந் த வயலார் ரவி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சைமன் என்ற தமிழகத்தைச் சேர்ந்தவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தம்மிடம் கவலையுடனும், அக்கறையோடும் விசாரித்தார் என்றா‌ர ்.

மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் விரிவாக முதல்வரிடம் எடுத்துக் கூறினேன் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த வயலா‌ர ் ர‌வ ி, நேற்று மத்திய அயலுறவ ு அமைச்சகத்தின் இணை செயலாளரிடம் நான் இது குறித்து பேசினேன் எ‌ன்று‌ம ் அந்த அமைச்சகம்தான் இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறது எ‌ன்றா‌‌‌ர ்.

மேலு‌ம ் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துட‌ன ் தொடர்ந்து பேசி வருகிறோம். சைமனை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதுவரை இந்திய தூதரகம் மூலம் கிடைத்த தகவலின்படி அவரை உயிருடன் மீட்க சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை உயிருடன் மீட்பது ஒன்றுதான் முக்கியம். எனவே வேறு எதையும் பேச தேவையில்லை. நாங்கள் எடுத்து வரும் எல்லா நடவடிக்கைகள் பற்றிய தகவலையும் வெளிப்படையாக கூற முடியாது என்றா‌ர ் வயலா‌ர ் ர‌வ ி.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments