Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ‌‌மீது தா‌க்குத‌ல் நட‌‌‌த்த வே‌ண்டு‌ம் : இல.கணேசன்

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (17:47 IST)
பாகிஸ்தானில் உள்ள பய‌ங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் எ‌ன்று‌ம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திறமையான அரசாக இருந்தால் தாக்குதல் நடத்துவோம் எ‌ன பே‌‌சி‌க்கொ‌ண்டிரு‌க்காம‌ல் அதனை செய்து காட்ட வேண்டும் எ‌ன்றும ் ப ா.ஜ.க. மா‌நி ல தலைவ‌ர ் இ ல. கணேச‌‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எதை செய்தாலும் மக்கள் நன்மைக்காக செய்வதில்ல ை. ச‌ர்வதே ச ச‌ந்தை‌யி‌ல ் கச்சா எண்ண ெ‌ ய ் விலை வெகுவா க குறைந்த பின்னரும் 5 மாநில ச‌ட்ட‌ப்பேரவை‌த் தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சிறிய அளவு விலையை குறைத்து மக்களை ஏமா‌ற்று‌கிறத ு" எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இனிமேல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவி‌ப்பத‌ற்கு முன்புதான் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறை‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பாகிஸ்தானில் உள்ள பய‌ங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் என்பது பொது விவாதத்திற்கு உட்பட்ட விஷயம் அலல எ‌ன்று கூ‌றிய அவ‌ர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திறமையான அரசாக இருந்தால் தாக்குதல் நடத்துவோம் என பே‌சி‌க்கொ‌ண்டிரு‌க்காம‌ல் அதனை செய்து காட்ட வேண்டும் எ‌ன்றா‌ர்.

திருமங்கலம் இடைத்தேர்தல் கு‌றி‌த்து‌ப் பே‌சிய அவ‌ர், அ‌ங்கு பா.ஜ.க யாரு‌க்கு வாக்களிப்பது என்பது குறித்து வரும் 28ஆ‌ம் தேதி நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எ‌ன்று இல.கணேசன் தெரிவி‌த்தா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments