Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலு‌க்கு 80 சிறப்பு பேரு‌ந்துக‌ள் இயக்கம்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (17:37 IST)
பொ‌‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வெ‌‌ளியூ‌ர்களு‌க்கு 80 ‌சிற‌ப்பு பேரு‌ந்து‌க‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌திக‌்கு‌றி‌ப்‌பி‌ல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஜனவரி 1 ஆ‌ம் தேதி முதல் 13 ஆ‌ம் தேதி வரை திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, பெங்கள ூரு ஆகிய ஊர்களுக்கு சென்னையில் இருந்து 80 சிறப்பு பேரு‌‌ந்துகளை இயக்க உள்ளது.

அதே போல் மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கும் 15 ஆ‌ம் தேதி அன்றும் 80 சிறப்பு பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட உள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

Show comments