Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌க்க‌ல்லூ‌‌‌ரி மாண‌வ‌ர்க‌ள் ‌விவகார‌ம் : த‌மிழக அரசு‌க்கு உ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌‌த்தரவு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (09:51 IST)
மரு‌த்துவமனை‌யி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட செ‌ன்ன ை அ‌ம்பே‌த்க‌ர ் அரச ு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் 2 பேர ை ‌ மீ‌ண்டு‌ம ் அரச ு பொத ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌க்க ு அனும‌தி‌க்குமாற ு த‌மிழ க அரசு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

செ‌ன்ன ை அ‌ம்பே‌த்க‌ர ் அரச ு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல ் கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 12 ஆ‌ம ் தே‌த ி இர ு தர‌ப்ப ு மாணவ‌ர்களு‌க்‌‌கிடைய ே நட‌ந் த மோத‌லி‌ன ் போத ு படுகாயமடை‌ந் த பார‌த ி க‌ண்ண‌ன ், ஆறுமுக‌ம ், அ‌ய்யா‌த்துர ை ஆ‌கி ய 3 மாணவ‌ர்க‌ள ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்சை‌ப ் பெ‌ற்ற ு வ‌ந்தன‌ர ்.

இ‌‌ந் த ‌‌ நிலை‌யி‌ல ், பார‌த ி க‌ண்ண‌ன ், ஆறுமுக‌ம ் ஆ‌கி ய 2 மாணவ‌ர்க‌ள ் டிச‌‌ம்ப‌ர ் 10 ஆ‌ம ் தே‌த ி ‌ திடீரெ ன கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந் த கைத ு நடவடி‌க்கைய ை எ‌தி‌ர்‌த்த ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொடர‌ப்ப‌ட்டத ு. அ‌தி‌ல ் மாணவ‌ர்க‌ள ் முழுவது‌ம ் குணமடையா த ‌ நிலை‌யி‌ல ் ‌ திடீரெ ன கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ். எனவ ே அவ‌ர்கள ை ‌ மீ‌ண்டு‌ம ் மரு‌த்துவமனை‌யி‌ல ் சே‌ர்‌க் க அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த மனுவ ை ‌ விசா‌ரி‌த் த ‌‌ நீ‌திப‌த ி சுகுண ா, மாணவ‌ர்க‌ள ் உ‌ட‌ல ் ‌ நில ை கு‌றி‌த்த ு மறுஆ‌ய்வ ு செ‌ய் ய ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தால ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட் ட மரு‌த ்த ுவ‌ர்க‌ள ் மா‌ர்‌த்தா‌ண்ட‌ம ், ஜா‌ன ் ரெ‌ஜினா‌ல்ட ு ஆ‌கியோ‌ர ் அ‌ளி‌த் த அ‌றி‌க்கை‌யி‌‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் மாண‌வ‌ர்கள ை ‌ மீ‌ண்டு‌ம ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌‌த்த ு ‌ சி‌‌கி‌ச்சைய‌ளி‌க் க அ‌திகா‌ரிக‌ளு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இர‌ண்ட ு மாணவ‌ர்களையு‌ம ் நாள ை முத‌ல ் அரச ு பொத ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட் ட ‌ நீ‌திப‌த ி, தொட‌ர்‌ந்த ு 30 நா‌ட்க‌ள ் அவ‌ர்களு‌க்க ு ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments