Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌திய 2 எ‌ஸ்.ஐ - 8 காவல‌ர்க‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (14:11 IST)
புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரச்னை தொடர்பாக 2 காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் உள்பட 10 காவ‌லர்க‌ள ் த‌ற்கா‌லி க ‌ ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்பட்டுள்ளனர். மேலு‌ம ் ஊர்க்காவல் படைவீரர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அத‌ன்பட ி ‌ சி‌க்ம ா பாதுகா‌ப்ப ு ‌ பி‌ரிவ ு காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் கணேஷ ், வில்லியனூர் உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் ராஜ்குமார் ஆகியோரும், 8 காவ‌ல்துறை‌யினரு‌ம ் த‌ற்கா‌லி க ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ் ஊர்க்காவல் படைவீரர் முரளி, சட்டம ்- ஒழுங்கு அலுவலகத்தில் பணியாற்றிய ஊர ்‌ க்காவல் படைவீரர் அவில்பட்டு ஆகியோர் ப‌ண ி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments