Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ங்கள அர‌‌சி‌ற்கு ஆதரவ‌‌ளி‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌சி‌ற்கு நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்!

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (18:15 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவாக‌த ் த‌மிழகம ே ஒன்றுபட்ட ு நிற்கும்போத ு காங்கிரஸ ் கட்சியைச ் சேர்ந் த சிலர ் வேண்டுமென்ற ே திட்டமிட்ட ு சிங்க ள அரசுக்க ு ஆதரவா ன போக்கில ் நடந்த ு கொள்வதா க தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் வன்மையா க கண்டித்துள்ளார ்.

இத ு தொடர்பா க ப ழ. நெடுமாறன் ‌திங்கட்கிழமை வெளியிட்டுள் ள அறிக்கையில ் மேலும ் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவத ு:

இலங்கையில ் உடனடியாகப ் போர ் நிறுத்தம ் செய்யப்ப ட வேண்டும ், சிறிலங்க ா அரசுக்க ு இந்தி ய அரச ு இராணு வ ரீதியா ன உதவிகள ் அளிக்கக ் கூடாத ு ஆகி ய இர ு முக்கி ய கோரிக்கைகள ை வலியுறுத்தித ் தமிழகத்தில ் ஒன்றுபட் ட போராட்டங்கள ் நடைபெற்ற ு வருகின்ற ன.

இந்தப ் போராட்டங்களைச ் சீர்குலைக்கும ் வகையிலும ் பிரச்சினையைத ் திசைத ் திருப்பவும ் தமிழகக ் காங்கிரசுக ் கட்சியைச ் சேர்ந் த சிலர ் செ ய‌ ல்பட்ட ு வருகின்றனர ்.

தமிழகம ே ஒன்றுபட்ட ு நிற்கும்போத ு இவர்கள ் வேண்டுமென்ற ே திட்டமிட்ட ு சிங்க ள அரசுக்க ு ஆதரவா ன போக்கில ் நடந்த ு கொள்வத ை நான ் வன்மையாகக ் கண்டிக்கிறேன ்.

ஈழத ் தமிழர்களின ் துயரைத ் துடைப்பதற்கா க மக்களைத ் திரட்டும ் பணியில ் ஈடுபட்டிருக்கக ் கூடி ய ப ல தலைவர்களைக ் கைத ு செய் ய வேண்டுமெ ன இவர்கள ் கூக்குரல ் இடுகின்றனர ்.

இந்தி ய அரசியல ் சட்டம ் வழங்கியிருக்கும ் பேச்சுரிம ை, கருத்துரிம ை ஆகியவற்ற ை பறிக்கும ் வகையில ் செ ய‌ ல்படும ் இவர்களின ் அநீதியா ன கோரிக்கைக்க ு தமிழ க அரச ு பணிந்த ு ப ல தலைவர்கள ை கைத ு செய்த ு சிறையில ் அடைத்திருப்பத ு அப்பட்டமா ன ஜனநாய க உரிமைகள ் மீறலாகும ்.

ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவா க தமிழகத்தில ் திரண்ட ு வரும ் உணர்வ ை மேலும ் மேலும ் பெருக்க ி அதன ் மூலம ் இந்தி ய அரசுக்கும ் தமிழ க அரசுக்கும ் நிர்ப்பந்தங்கள ை உருவாக்க ி சரியா ன வழியில ் செ ய‌ ல்ப ட வைப்பத ே நமத ு முக்கி ய நோக்கம ் என்பத ை உணர்ந்த ு நாம ் செய‌ல்ப‌ட்டா க வேண்டும ்.

பிரச்சனைய ை திசைத ் திருப்ப ி நமக்க ு ஆத்திரமூட்ட ி குழப்புவதற்க ு முயற்ச ி செய்பவர்களின ் வலையில ் நாம ் விழுந்த ு விடக ் கூடாத ு. தமிழர்கள ை ஒன்ற ு திரட்டும ் பணியில ் முழ ு மூச்சுடன ் செயல்படுமாற ு அனைவரையும ் வேண்டிக ் கொள்கிறேன ் எ ன அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments