Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆன்லைன் கடவு‌‌ச்‌சீ‌ட்டு வசதி

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (17:03 IST)
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட கடவு‌‌ச்‌சீ‌ட்டு மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள் ளதாக அ‌ம்மாவ‌ட்ட கடவு‌ச்‌சீ‌ட்டு அலுவல‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு ( பாஸ்போர்ட ்) விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தமது விண்ணப்பங்களை நிரப்பி, நேரடியாக மாவட்ட கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு மையத்தில் அளிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் மறுநாள் கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசீலக்கப்படும். மாவட்ட கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு மையத்தில் எந்த தாம தம ுமின்றி விண்ணப்பங்கள் உடனுக்குடன் கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றன.

எனவே, மதுரை மாவட்ட கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு விண்ணப்பதாரர்கள் கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்திற்கு செல்லாமல், அந்த நெரிசலைத் தவிர்த்து கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு மையத்திற்கே சென்று விண்ணப்பங்களை அளித்துவிடலாம்.

மாவட்ட கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு மையத்தில் வரைவோலை ( டிமாண்ட் டிராப்ட் ) வாயிலாக கட்டணத்தை செலுத்த முடியும். கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகம், மதுரை என்ற பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட, மதுரையில் செலுத்தக்கூடிய வரைவோல ையை அளிக்கலாம்.

தட்கல், கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும் என்ற ு‌ம் மதுரை கடவு‌‌ச்‌சீ‌ட்ட ு அலுவலர் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments