Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணிக்குழுவில் இருந்து மு.க.அழ‌கி‌‌ரி விலக‌ல்

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (15:37 IST)
‌ திரும‌ங்கல‌ம் இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமானை அ‌றிமுக‌‌ப்படு‌த்து‌ம் கூ‌‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய மு.க.அழ‌‌கி‌ரி, க‌ண் அறுவை ‌சி‌‌கி‌ச்சை செ‌ய்ய இரு‌ப்பதா‌ல் தே‌ர்த‌ல் ப‌‌ணி‌க்குழு தலைவ‌ர் பத‌வி‌யி‌ல் ‌விலகு‌கிறே‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பா ள‌ர் அற‌ிமுக கூ‌ட்ட‌ம் திருமங்கலத்தில் உள்ள வி.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் இன்று நடைபெ‌ற்றது. வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் ஒரே காரில் மதுரையில் இருந்து திருமங்கலம் வந்தனர்.

பின்னர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த 2 பேரும் கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இருவரு‌ம் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை அறிமுகம் செய்து வைத்தனர்.

அ‌ப்போது பே‌சிய மு.க.அழ‌கி‌ரி, கண் அறுவை ‌சி‌கி‌ச்சை செய்ய இருப்பதால் நா‌ன் தேர்தல் பணிக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் எ‌ன ்று‌ம் அந்த பொறுப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி கவனிப்பார் என்று‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!