Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், பெ‌ரியா‌ர் ‌தி.க.‌வின‌ர் 73 பே‌ர் கைது

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (13:58 IST)
செ‌ன்னை சத்திய மூர்த்த ி ப வ‌னி‌ல் நே‌ற்று நட‌ந்த தா‌க்குத‌ல் தொட‌ர்பாக விடுதலைச்சிறுத்தைகள ் கட்சியைச ் சேர்ந் த 11 பேரு‌ம், பெ‌‌ரியா‌ர் ‌திரா‌விட‌‌ர் கழக‌த்தை சே‌ர்‌ந்த 62 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இய‌க்குன‌ர் ‌சீமா‌ன், கொள‌த்தூ‌ர் ம‌ணி ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌த்தை சே‌‌ர்‌ந்த நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் நே‌ற்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்த ி பவனில் கா‌‌ங்‌கிரசாருட‌ன் மோத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதுகுறித்த ு கா‌ங்‌கிர‌சா‌ர் கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌‌ல் அண்ணாசால ை காவ‌ல்துறை‌யின‌ர் வழக்க ு‌ப ்பதிவ ு செய்து பெரியார ் திராவிடர ் கழகத ் தலை வ‌ர் ஆனூர ் ஜெகதீசன ் உள்ளிட்ட 62 ப ேரை கைத ு ச ெ‌ய்தன‌ர்.

இதேபோ‌ல் மோத‌லி‌ல் ஈடுப‌ட்ட விடுதலைச்சிறுத்தைகள ் கட்சியின ் தென்சென்ன ை மாவட் ட மாணவரண ி துணைச்செயலாளர ் பச்ச ை, பகலவன ், சாரநாத ், ரஜபுத்திரன ் உள்ளிட் ட 11 கைத ு செய்யப்பட ்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் புழல ் சிறையில ் அடைக்கப் ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Show comments