Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளு‌க்கு போலியோ சொட்டு மருந்து வழ‌ங்க‌ப்ப‌ட்டது

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (11:28 IST)
இளம்பிள்ளை வாதம் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் இன்று சொட்டு மருந்து வழங்கப் ப‌ ட்டது. த‌மிழக‌த்‌தி‌ல ் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைக‌ளு‌க்க ு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

செ‌ன்ன ை கோபாலபுர‌த்‌தி‌ல ் உ‌ள் ள தனத ு ‌ வீ‌ட்டி‌‌ல ் குழ‌ந்தைக‌ளு‌க்க ு சொ‌ட்ட ு மரு‌ந்த ு கொடு‌‌த்த ு முகாம ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் 1,126 மையங்கள் மூலம் 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ப‌ணி‌யி‌ல் செ‌ன்ன ை மாநகராட‌்‌ச ி, த‌ன்னா‌ர் வ தொ‌ண்ட ு ‌ நிறுவன‌‌ங்க‌ள ் ஈடுப‌ட்ட ன.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் ஆர‌‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ரகுப‌தி குழ‌ந்தைக‌ளு‌க்கு சொ‌ட்டு கொடு‌‌த்து முகாமை தொட‌‌‌ங்‌கி வை‌‌த்தா‌ர்.

பாளைய‌ங்கோ‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌யி‌‌ல் அமை‌ச்ச‌ர் மை‌தீ‌‌ன்கானு‌ம், ‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் ஆர‌ம்ப சுகாதார ‌நிலை‌ய‌த்த‌ி‌ல் அமை‌ச்ச‌ர் ‌‌பி‌ச்சா‌ண்டியு‌ம், நாக‌‌ர்கோ‌வி‌‌‌லி‌ல் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜனு‌ம் குழ‌ந்தைக‌ளு‌க்கு சொ‌‌ட்டு மரு‌ந்து வழ‌ங்‌கி முகாமை தொட‌ங்‌கி வை‌த்தன‌ர்.

இதேபோ‌ல் ம‌ற்ற மாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌ல் அ‌ந்த‌ந்த மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் போ‌லியா சொ‌ட்டு மரு‌‌ந்து முகாமை தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்‌க‌ள். த‌மிழக‌ம் முழுவது‌ம் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளு‌க்கு போ‌லி சொ‌ட்டு மரு‌ந்து வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

சொட்ட ு மருந்த ு கொடுக்கப்பட்டதற்கா ன அடையாளம ் தெரிந்த ு கொள்வதற்கா க, குழந்தையின ் இடத ு க ை சுண்ட ு விரலில ் ஜென்ஷன ் வயலட ் என் ற அடையா ள '' மை ” வைக்கப்ப‌ட்டது. விடுபட் ட குழந்தைகள ை கண்டறிந்த ு அடுத்தடுத் த நாட்களில ் சொட்ட ு மருந்த ு வழங்கவும ் ஏற்பாடுகள ் செ‌ய்யப்பட்டுள்ள ன.

2- வது கட்ட முகாம் பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது.

இந் த அரி ய சந்தர்ப்பத்தின ை பயன்படுத்த ி பெற்றோர்கள ் அனைவரும ் 5 வயதிற்குட்பட் ட தங்கள ் குழந்தைகள ை போலிய ோ முகாமிற்க ு அழைத்துச ் சென்ற ு சொட்ட ு மருந்த ு போட்டுக ் கொள்ளுமாற ு த‌மிழ க அரசு கேட்டுக ் கொ‌ண்டு‌ள்ளது.

சொட்ட ு மருந்த ு கொடுப்போம ்; போலியோவ ை ஒழிப்போம ்; குழந்த ை நலம ் காப்போம் ” எ‌ன்ற ு த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments