Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சட்டக்கல்லூரி ஜன.19இ‌ல் திறப்பு : துரைமுருகன்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (18:37 IST)
மாண‌‌வ‌ர்களு‌க்‌கிடைய ே நட‌ந் த மோதலு‌க்கு‌‌ப்‌ ‌பிறக ு காலவரைய‌ன்‌ற ி ‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட் ட செ‌ன்ன ை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌‌ர ி ஜனவ‌ர ி 19 ஆ‌ம ் தே‌த ி மீ‌ண்டு‌ம ் ‌ திற‌க்க‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பொது‌ப்ப‌ண ி ம‌ற்று‌ம ் ச‌ட்ட‌த்துற ை அமை‌ச்ச‌ர ் துரைமுருக‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

செ‌ன்ன ை அ‌ம்பே‌த்க‌ர ் அரச ு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ர ி மா‌ண‌வ‌ர்களு‌க்‌கிடைய ே கட‌ந் த மாத‌ம ் நட‌ந் த மோதலையடு‌த்த ு க‌ல்லூ‌ரி‌க்க ு காலவரைய‌ற் ற ‌‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட்டதோட ு, ‌ கீ‌ழ்‌ப்பா‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள் ள ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌ ‌விடு‌தியு‌ம ் மூட‌ப்ப‌ட்டத ு.

மோத‌லி‌ல ் ஈடு‌ப‌ட் ட மாணவ‌ர்க‌ள ் ‌ மீத ு காவ‌ல்துறை‌யின‌ர ் நடவடி‌க்க ை எடு‌த்ததை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌ற்போத ு அமை‌த ி ‌ திரு‌ம்‌பியு‌ள்ளதா‌ல ் க‌ல்லூ‌ரிய ை ‌ திற‌ப்பத ு கு‌றி‌த்த ு அ‌திகா‌ரிகளுட‌ன ் ஆலோசன ை செ‌ய் த அமை‌ச்ச‌ர ் துரைமுருக‌ன ், ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ர ி ‌ விடு‌தி‌க்கு‌ம ் செ‌ன்ற ு இ‌ன்ற ு ஆ‌ய்வ ு செ‌ய்தா‌ர ்.

webdunia photoFILE
பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " சட்டக் கல்லூரியை ஜனவரி 19ஆ‌ம் திறக்க அரசு முடிவு செய்துள்ளத ு" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ரூ.70 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌‌ம் மே‌ல் செலவு செ‌ய்து ‌விடு‌தியை புது‌ப்‌பி‌த்து வரு‌கிறோ‌ம், க‌ல்லூ‌ரி ‌தி‌ற‌ப்பத‌ற்கு மு‌ன்பே ‌விடு‌தியை ‌தி‌ற‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ஆதி திராவிட மாணவர்களே விடுதியில் அதிகம் தங்குவதாக கூ‌ற‌ப்படு‌கிறது. மாணவர்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால் அனைத்து தரப்பு மாணவர்களும் ‌விடு‌தி‌யி‌ல் தங்க முடியும் எ‌ன்பதா‌ல் விடுதியில் வசதிகள் செய்து தரப்படும் எ‌ன்றா‌ர்.

விடுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விளையாட்டு மைதானம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றிய அமைச்சர், ஜா‌தி அடி‌ப்படை‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் மோ‌தி‌க்கொ‌ள்வதை யாரு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள முடியாது எ‌ன்றா‌ர்.

ஜா‌தி மோத‌ல் நடைபெறாம‌ல் இரு‌க்க தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌‌க்குமாறு அ‌திகா‌ரிகளு‌க்கு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அமை‌ச்ச‌ர் துரைமுருகன் கூறினார்.

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Show comments