Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி‌யி‌ல் இதுவரை 12 ப‌ே‌ர் மனு‌த்தா‌க்க‌ல்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (12:15 IST)
‌ திரும‌ங்கல‌ம் ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌ இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட அ.இ.அ.‌தி.மு.க., தே,மு.‌தி.க. வே‌ட்பாள‌ர்க‌ள் உ‌ள்பட 12 பே‌ர் இதுவரை வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

மதுர ை மாவட்டம ், திருமங்கலம ் தொகுத ி சட்டப்பேரவ ை உறுப்பினர ் ம. த ி. ம ு.க. வைச ் சேர்ந் த வீ ர. இளவரசன ் மாரடைப்பால ் இறந் ததை‌த் தொட‌ர்‌ந்து அ‌ந்த தொகுத ி‌க்கு ஜனவர ி 9 ஆம ் தேத ி இடைத்தேர்தல ் நடக்கிறத ு. இதற்கா ன வேட்புமன ு தாக்கல ் கட‌ந்த 15ஆ‌ம் தே‌தி தொடங ்‌‌கியது.

அ.இ.அ.தி.மு.க சா‌‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌‌யிடு‌ம் வேட்பாளர் முத்துராமலிங்கமு‌ம், தே.மு.‌தி.க. சா‌ர்‌பி‌ல் போ‌‌ட்டி‌யிடு‌ம் தனபா‌ண்டிய‌னு‌ம் கட‌ந்த 18ஆ‌ம் திருமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் சேதுராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வள்ளலார் இயக்கத்தை சேர்ந்த ராமசாமி, அம்பேக்தர் ஜனசக்தி இயக்கத்தை சேர்ந்த பாண்டிகுமார் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலர் சேதுராமனிடம் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதுத‌விர மு‌க்‌கிய க‌ட்‌சியான ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமா‌ன் வரு‌ம் ‌தி‌‌ங்க‌ட்‌கிழை மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர். இதேபோ‌ல் சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌ட்பாள‌ர் நாளை அ‌றி‌வி‌க்க‌ப்படு‌கிறா‌ர். அவரு‌ம் ‌தி‌ங்க‌ட்‌கிழமை மனு‌த் தா‌‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்.

மன ு தாக்கல ் செய் ய வரு‌ம ் ‌ தி‌ங்க‌ட்‌கிழமை கடை‌ச ி நாளாகு‌ம ். 23 ஆம ் தேத ி மனுக்கள ் பரிசீலன ை நடக்கிறத ு. 25 ஆம ் தேத ி மனு‌க்கள ை ‌ திரு‌ம் ப பெ ற கடை‌ச ி நா‌ள ். ஜனவர ி 9 ஆம ் தேத ி வாக்குப்பதிவும ், 12 ஆம ் தேத ி வாக்க ு எண்ணிக்கையும ் நடக்கிறத ு.

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போதும், பிரசாரத்தின் போதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணைய‌‌ம ் கடு‌ம ் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments