Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழீழ ஆதரவு‌க்குரலை நசு‌க்க முனைவது ஜனநாய‌த்து‌க்கு எ‌திரானது: ‌திருமாவளவ‌ன்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (12:00 IST)
இ‌ய‌க்குன‌ர் சீமான ், கொளத்தூர ் மண ி ஆகியோர ை தேசி ய பாதுகாப்புச ் சட்டத்தில ் சிறைப்படுத் த வேண்டுமென கூச்சல ் எழுப்புவோரையெல்லாம ் ஆறுதல்படுத்தும ் வகையில ் தமிழ க அரச ு தமிழீ ழ ஆதரவுக்குரல ை நசுக்கமுனைவத ு ஜனநாயகத்திற்க ு எதிரா ன போக்காகும் என்ற ு தொல ். திருமாவளவன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பாக அவர ் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அண்மையில ் ஈரோட்டில ் நடைபெற் ற பொதுக்கூட்டம ் ஒன்றில ் " தமிழீழச ் சிக்கல ்' குறித்த ு உரையாற்றி ய திரைப்ப ட இயக்குனர ் சீமான ், பெரியார ் திராவிடர ் கழகத ் தலைவர ் கொளத்தூர ் மண ி ஆகியோர ை தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை ஆதரித்த ு பேசியதாகவும ், ராஜீவ்காந்த ி, இந்திராகாந்த ி ஆகியோரின ் படுகொலைகள ் தொடர்பா க விமர்சித்த ு பேசியதாகவும ் அவர்கள ் இருவரின ் மீத ு எழுந் த புகார்களையடுத்த ு திடீரெ ன கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

இந்தி ய ஒருமைப்பாட்ட ை சீர்குலைப்பதாகவும ், இந்தி ய இறையாண்மைய ை அவமதிப்பதாகவும ் மேற்சொன் ன இருவரின ் மீதும ் எழுந் த குற்றச்ச ா‌ற்ற ுகள ் எழுந்துள் ள போதிலும ் அவர்தம ் கருத்துரிமைகள ் பறிக்கப்பட்டுள்ள ன என்பத ே உண்ம ை நிலையாகும ்.

மேலும ், இயக்குனர ் சீமான ் கார ் திடீரெ ன த ீ வைத்த ு கொளுத்தப்பட்டுள்ளத ு. இந்தப ் போக்க ை விடுதலைச்சிறுத்தைகள ் மி க வன்மையாகக ் கண்டிக்கிறத ு. தீவைப்ப ு நடவடிக்கையில ் ஈடுபட் ட தமிழர ் விரோதக ் கும்பல ை உடனடியா க தமிழ க அரச ு கைத ு செய் ய வேண்டுமெ ன வலியுறுத்துகிறோம ்.

சீமான ், கொளத்தூர ் மண ி ஆகியோர ை தேசி ய பாதுகாப்புச ் சட்டத்தில ் சிறைப்படுத் த வேண்டுமெனவும ் சிலர ் கூக்குரல ் எழுப்புகின்றனர ். இவ்வாற ு கூச்சல ் எழுப்புவோர ை யெல்லாம ் ஆறுதல்படுத்தும ் வகையில ் தமிழ க அரச ு தமிழீ ழ ஆதரவுக்குரல ை நசுக்கமுனைவத ு ஜனநாயகத்திற்க ு எதிரா ன போக்காகும ்.

ஆகவ ே, இயக்குனர ் சீமான ் மற்றும ் கொளத்தூர ் மண ி ஆகியோரின ் மீதா ன வழக்குகளைத ் திரும்பப ் பெற்ற ு, அவர்கள ை உடனடியா க விடுதல ை செய்யவேண்டும் எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments