Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆர். பாலு பரிந்துரை : செ‌ன்னையை‌ச் சே‌ர்‌ந்த 3 பே‌ரி‌ன் இத‌ய ‌சி‌‌கி‌ச்சை‌க்கு ரூ.1,50,000 ‌நி‌தியுத‌வி

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (18:15 IST)
மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலுவின் பரிந்துரையின் பேரில் செ‌ன்னையை‌ச ் சே‌ர்‌ந் த 3 ப ேரு‌க்கு இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்சை‌ செ‌ய்து கொ‌ள ் ள ‌பிரதம‌ர் ‌நிவாரண ‌நி‌தி‌யி‌லிரு‌ந்து ரூ.1,50,000 அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த காம்ரூன், பல்லாவரத்தைச் சேர்ந்த ஏ. எச ். கலீல்பாஷா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த க. திருப்பதி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படவிருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments