Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் காரை எ‌ரி‌த்த கா‌ங்‌கி‌ர‌ஸ்கா‌‌ர‌ர்களை உடனே கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் : பழ.நெடுமாறன்

Webdunia
த‌ங்கபாலு அ‌றி‌க்கை‌க்கு ப‌ணி‌ந்து கைத ு செ‌‌ ய்த ‌ இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் உ‌ள்பட ம ூ‌ ன்ற ு பேரையும் உடனடியாக த‌மிழக அரசு விடுதலை செய்வதுடன ்,‌ காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ த‌மிழ‌ர் தே‌சிய இய‌க்க‌த் தலைவ‌ர் பழ.நெடுமாற‌ன் வற்புற ு‌ த்‌தியு‌ள்ளா‌ர ்.

Puthinam PhotoFILE
இது தொட‌ர்பாக இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசை சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பழ.நெடுமாற‌ன், ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சீமானை கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌‌ள்ள பழ.நெடுமாற‌ன், கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ம ூ‌ன்று ப ேரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வற்புற ு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments