Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திருவாரூரில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (15:09 IST)
திருவாரூர ் மாவட்டத்தில ் மழ ை வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு உரி ய இழப்பீட ு வழங்குவத ு, பழுதடைந் த சாலைகள ை உடனடியா க செப்பனிடுவத ு ஆகியவற்ற ை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாள ை திருவார ூர் நகராட்சி முன்பு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்ற ு அக்கட்சியின் பொதுச்செயலர ் ஜெயலலித ா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இத ு தொடர்பா க அவர ் இன்று வெளியிட ்டுள்ள அறிக்க ையில், திருவாரூர ் மாவட்டத்தில ் அண்மையில ் பெய் த கனமழ ை காரணமா க மக்கள ் சொல்லொணாத ் துயரத்திற்க ு ஆளாக்கப்பட்டார்கள ். இதன ் விளைவா க அம்மாவட் ட மக்களின ் வாழ்வாதாரம ் கடுமையா க பாதிக்கப்பட்டத ு.
கடந் த 31 மா த கா ல மைனாரிட்ட ி த ி. ம ு. க ஆட்சியில ் முக்கியமா ன ஆறுகள ், வடிகால்கள ை தூர்வாருவதற்குப ் போதுமா ன நித ி ஒதுக்கீட ு செய்யா த காரணத்தினாலும ், ஒதுக்கப்பட் ட நிதிய ை ஆளுங்கட்சியினர ் முறைகேட ு செய்ததன ் காரணத்தினாலும ் நீர்வரத்தைக ் கண்காணித்த ு அதைத ் தடுக்கக ் கூடி ய முன ் எச்சரிக்க ை நடவடிக்கைகள ை பொதுப்பணித்துறையினர ் எடுக்காததாலும ் மாவட்டத்தின ் முக்கியமா ன ஆறுகள ், வடிகால்களில ் உடைப்ப ு ஏற்பட்ட ு வரலாற ு காணா த அளவுக்க ு சேதம ் ஏற்பட ்டுள்ளது.
பாதிக்கப்பட் ட மக்களுக்குத ் தேவையா ன உணவ ு, பாதுகாக்கப்பட் ட குடிநீர ் ஆகியவ ை வழங்கப்படவில்ல ை என்றும ், தேவையா ன மருத்து வ வசத ி அளிக்காததன ் காரணமா க மாவட்டம ் முழுவதும ் தொற்ற ு நோய ் பரவும ் அபாயம ் ஏற்பட்டுள்ளதாகவும ் அப்பகுத ி மக்கள ் புகார ் தெரிவிக்கின்றனர ்.
இத ு மட்டும ் அல்லாமல ் வீடுகள ை இழந்தோருக்க ு அறிவிக்கப்பட்டிருக்கும ் நித ி போதுமானதா க இல்ல ை என்றும ் நிவார ண உதவிகள ் வழங்குவதில ் ஆளும ் கட்சியினரின ் தலையீட ு தலைவிரித்தாடுவதாகவும ் வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட பயிர்களுக்க ு நிவாரணம ் வழங் க போதுமா ன நித ி ஒதுக்கப்படவில்ல ை என்றும ், வெள்ளத்தினால ் ப ல சாலைகள ் துண்டிக்கப்பட்ட ு இருப்பதாகவும ் கால்நடைகள ், மீன ் பண்ணைகளுக்க ு முறையா க நிவாரணம ் வழங்கப்படவில்ல ை என்றும ் அப்பகுத ி மக்கள ் தெரிவிக்கின்றனர ்.
உரி ய இழப்பீட ு வழங்குவத ு, பழுதடைந் த சாலைகள ை உடனடியா க செப்பனிடுவத ு ஆகியவற்ற ை வலியுறுத்தியும ் அ.இ.அ. த ி. ம ு. க திருவாரூர ் மாவட் ட ஜ ெ. ஜெயலலித ா பேரவையின ் சார்பில் நாளை (20ஆம் தேதி) கால ை 10.30 மண ிக்கு திருவாரூர ் தெற்க ு வீத ி நகராட்ச ி அலுவலகம ் எதிரில் கண்டனம ் ஆர்ப்பாட்டம ் நடைபெற ும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
Show comments