Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:44 IST)
ராஜபாளைய‌ம ் தொகு‌த ி அ.இ.அ.‌ த ி. ம ு.க. ச‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் பெ‌ற் ற வெ‌ற்‌ற ி செ‌ல்லாத ு எ‌ன்ற ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌அ‌ளி‌த்த தீ‌ர்‌ப ்பு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌‌தி‌த்து‌ள்ளது.

கடந் த சட்டமன் ற தேர்தலில ் ராஜபாளையம ் தொகுதியில ் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌‌ட்டு வெ‌ற்‌றி பெ‌ற்ற குளோ‌ரி ச‌ந்‌திரா‌‌வின் வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து சுயேட்சையா க போட்டியிட் ட தங்கமுத்த ு எ‌ன்பவ‌ர ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌‌நீ‌திம‌ன்ற‌ம், குளோர ி சந்திர ா கிறிஸ்து வ மதத்தைச ் சேர்ந்தவர ் என்பத ு பள்ள ி சான்றிதழ ் மூலம ் தெரி ய வந்துள்ளத ு. கிறி‌ஸ்துவரா க மாற ி இருப்பதால ் அவர ் தாழ்த்தப்பட்டோருக்கா ன உரிமைய ை அனுபவிக் க முடியாத ு. எனவ ே அவர ் தன ி தொகுதியில ் போட்டியிட்ட ு வெற்ற ி பெற்றத ு செல்லாத ு எ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌‌ளி‌‌த்தது.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குளோ‌ரி ச‌ந்‌திரா அப்பீல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அந்த மனுவில ், செ‌ன்ன உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் அ‌‌‌ளி‌த்த தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என்ற ு‌ம் கூற ி‌‌ய ிருந்தார்.

இந்த மனு இ‌ன்று உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகள் பாண்டா, சுதர்சனரெட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற உ‌த்தரவு‌க்கு இடைக்கால தடை விதித்த ‌நீ‌திப‌திக‌ள், குளோரின் சந்திரா அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அவ‌ர் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் பதவியில் தொடரலாம் எ‌ன்று‌ம ் சட் ட‌ ப்பேரவ ை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் எ‌ன்று‌ம ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

ஆனா‌ல் சட் ட‌ ப்பேரவ ை விவாதங்களில் குளோ‌ரி‌ன ் ச‌ந்‌திர ா வாக்களிக்க முடியாது எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ், சலுகைகள் எதையும் அவர் பெற முடியாது என்று ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments