Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதீபா பாட்டீலுக்கு கருணாநிதி ‌பிற‌ந்தநா‌ள் வாழ்த்து

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:55 IST)
குடியரசு‌த ் தலைவ‌ர ் பிரதீபா பாட்டீல் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் அனு‌ப்‌பியு‌ள் ள வா‌‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், உங்களது பிறந்த நாளையொட்டி எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எ‌ன்று‌ம ் இந்த நாட்டின் முதலாவது பெண் குடியரசு‌த ் தலைவ‌ர ் நீங்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

உங்களது சீரிய தலைமையில் நமது நாடு பல சவால்களை சமாளித்துள்ளது எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள கருணா‌நி‌த ி, அவற்றை சமாளித்து வெற்றியும் கண்டுள்ளது எ‌ன்று‌ம ் நமது நாடு முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டு வருகிறது எ‌ன்று‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

உங்களது நீண்ட கால அனுபவத்தாலும் அறிவாற்றலாலும் இந்தியா நல்ல பயனை அடையும். மகிழ்ச்சியுடன் நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments