Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ய‌க்குன‌ர் சீமான் கா‌ரு‌க்கு ‌‌தீ வை‌ப்பு

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:45 IST)
த‌மி‌ழ ் ‌ திரை‌ப்ப ட இய‌க்குன‌ர ் ‌ சீமா‌‌ ன் க ாரு‌க்கு நே‌ற்று ந‌ள்‌ளிர‌வி‌ல் ம‌ர் ம நப‌ர்க‌ள ் ‌ த ீ வை‌த்து‌‌ ள்ளன‌ர். இ‌ந்த ‌ நிக‌ழ்வ ு கு‌றி‌த்த ு காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌‌கி‌ன்றன‌ர ்.

ஈரோ‌ட்டி‌ல ் நடந்த பொதுக் கூட்டத்தில் கல‌ந்த ு கொ‌ண்ட ு பே‌சி ய இய‌க்குன‌ர ் சீமான ், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார்.

சீமானின் இ‌ந் த பேச்சுக்கு க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந் த தமிழக காங்கிரஸ் தலைவர் க ே.‌ வ ி. தங்கபாலு, அவர ை (‌‌‌ சீமான ை) தே‌சி ய பாதுகா‌ப்ப ு ச‌ட்ட‌த்‌தி‌‌ல ் த‌மிழ க அரச ு உடனடியா க கைத ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌‌ரி‌‌க்க ை ‌ வி‌டு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

மேலு‌ம ் மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள ் இளங்கோவன் உ‌ள்ப ட கா‌ங்‌கி‌ர‌ஸ ் ‌‌ பிரமுக‌ர்க‌ள ், இய‌க்குன‌ர ் ‌‌‌‌ சீமா‌ன ் ‌ மீத ு த‌மிழ க அரச ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இத‌னிடைய ே மொடக்குறிச்சி ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ரு‌ம ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயலருமான ஆர்.எம்.பழனிச்சாம ி, விடுதலை‌ப்பு‌லிகள ை ஆத‌ரி‌த்த ு பே‌ச ி வரு‌ம ் இய‌க்குன‌ர ் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோட ு டவு‌ன ் காவ‌ல்துறை‌யி‌ல ் புகார் செய்துள்ளார்.

இ‌ந் த ‌ நிலைய‌ி‌ல ், சென்னை வளசரவாக்கம் கேசவர்த்தினி பேரு‌ந்த ு நிறுத்தம் அருகில் இய‌க்குன‌ர ் சீமான் வீட்டு மு‌ன்ப ு ‌ நிறு‌த்‌த ி வை‌த்‌திரு‌ந் த கா‌ர ை ந‌ள்‌ளிர‌வி‌ல ் யாரே ா ம‌ர் ம நப‌ர்க‌ள ் ‌ த ீ வை‌த்த ு ‌ வி‌ட்ட ு ஓட ி ‌ வி‌ட்டன‌ர ். கா‌ர ் ‌ தீ‌ப்ப‌ற்‌ற ி எ‌ரிவத ை பா‌ர்‌த் த அரு‌கி‌ல ் இரு‌ந்தவ‌ர்‌க‌ள ் ஓட ி வ‌ந்த ு ‌ தீய ை அணை‌த்தன‌ர ். ‌ தீய ை அணை‌ப்பத‌ற்கு‌ள ் கா‌ர ் பல‌த் த சேத‌ம ் அடை‌ந்தத ு.

இ‌ த ு குறித்து சீமானின் உதவியாளர் வளசரவாக்கம் காவ‌ல்துறை‌யி‌ல ் புகார் செய்துள்ளார். காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments