Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை பாதுகா‌‌க்க நடவடி‌க்கை : பிரதம‌ர் உறு‌திய‌ளி‌த்ததாக வரதராஜ‌ன் தகவ‌ல்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (11:05 IST)
இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பதாகவும், இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்க தொட‌ர்‌ந்து நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌பிரதம‌ர் கூ‌றியதாக மா‌ர்‌க்‌சி‌‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌ட ு க‌ட்‌சி‌யி‌ன ் த‌மி‌ழ ் மா‌நி ல செயல‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில், மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.மோகன் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இலங்கை‌த் தமிழர் பிரச்சனை குறித்து கடிதம் கொடுத்து, விரிவாக எடுத்துரைத்தனர்.

பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் தாம் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பதாகவும், இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் நிவாரணம் அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments