Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. பதவியை பறிக்க அ.இ.அ.தி.மு.க. மனு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:30 IST)
கட்சி‌‌த்தாவ‌ல் தடை சட்டப்படி ஒரு கட்சியில் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் வேறு ஒரு கட்சியில் உறுப்பினர் ஆனால் அவரது பதவியை பறிக்கலாம் என்று விதி உள்ளது எ‌ன்று‌ம் இதன்படி செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை பதவியை விட்டு நீக்க வேண்டும் எ‌ன்று‌ம் அ.இ.அதிமு க, ச‌ட்ட‌ப்பேரவை தலைவ‌‌ரிட‌ம் மனு கொடு‌த்து‌ள்ளது.

இத ு தொடர்பா க அக்கட்சியின ் சட்டமன் ற உறுப்பினர் தம்பிதுர ை இன்ற ு தமிழக ச‌ட்ட‌ப்பேரவை தலைவ‌ர் ஆவுடையப்பனிடம ் மன ு ஒன்ற ை அளித்தா‌ர். அந் த மனுவில ், ‌ விடுதலைச்சிறுத்தைகள ் கட்சியைச ் சேர்ந் த செல்வப்பெருந்தக ை எம ். எல ்.ஏ. அக்கட்சியின ் சட்டமன் ற கட்ச ி தலைவராவார ். அரசியல ் சட்டத்தின ் 10 வத ு அட்டவணையின ் கீழ ் கட்சித்தாவல ் அடிப்படையில ் அவர ், எம ். எல ்.ஏ. பதவியிலிருந்த ு தகுத ி நீக்கத்துக்க ு உரியவர ் ஆவார ்.

11.11.2008 ஆ‌ம் தேதியிலிருந்த ு அவர ் கட்சியிலிருந்த ு தாமாகவ ே விலக ி சட்டமன்றத்திற்க ு வெளிய ே கட்சிக்க ு எதிரா க பேசியும ், செயல்பட்டும ் வருவதால ் அவர ் எம ். எல ்.ஏ. பதவியிலிருந்த ு தகுத ி நீக்கம ் செய்யப்ப ட வேண்டியவராவார ். அவர ் விடுதலைச்சிறுத்தைகள ் கட்சியின ் உறுப்பினர ் பதவியிலிருந்த ு தாமாகவ ே முன்வந்த ு விலகிவிட்டார ் என்பத ு பத்திரிகைகளிலும ் செய்திகளா க வெளிவந்துள்ள ன.

ஒர ு ஆங்கிலப் பத்திரிகைக்க ு அளித்துள் ள பேட்டியில ், ஈழத்தமிழர ் பிரச்சனையில ் மத்தி ய அரச ை கண்டித்த ு தனத ு எம ். எல ்.ஏ. பதவிய ை ராஜினாம ா செய்த ு விட்டதாகவும ், பகுஜன ் சமாஜ ் கட்ச ி தலைவர ் மாயாவதிதான ் இந் த பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண முடியும ் என்ற ு தான ் கருதுவதாகவும ் அவர ் கூறியிருக்கிறார ்.

செல்வப்பெருந்தக ை விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியிலிருந்த ு விலக ி பகுஜன்சமாஜ ் கட்சியில ் அக்கட்சியின ் தேசி ய பொதுச ் செயலாளர ் முன்னிலையில ் 11.11.2008ஆ‌ம் தேதியன்ற ு இணைந்தார ்.

2006 ஆம ் ஆண்ட ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் சார்பில ் போட்டியிட் ட செல்வப்பெருந்தக ை தொடர்ந்த ு அக்கட்சியில ் நீடிக்கவில்ல ை. எனவ ே இதுபோன் ற காரணங்களால ் அரசியல ் சட்டத்தின ் 10 வத ு அட்டவணையின ் கீழ ் செல்வப்பெருந்தகைய ை எம ். எல ்.ஏ. பதவியிலிருந்த ு தகுத ி நீக்கம ் செய் ய வேண்டும ் என்ற ு மனுவில் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments