பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட ு பேசி ய ப ா.ம.க. நிறுவனர் ராமதாஸ ், குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். ஆண்கள் குடிப்பதால் பெண்கள் அதிக பாதிப்பு அடைகின்றனர்.
தை 1ஆம் தேதி முதல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் கருணாநிதியை வரும ் 22 ஆம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார ்.
இதைத ் தொடர்ந்த ு செய்தியாளர்கள ் அவரிடம், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் த ி. ம ு.க. வுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்டதற்க ு, ' கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவின்படி செயல்படுவோம ். என்றார்.