Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு நாம‌க்க‌ல் மாணவி கடிதம்

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (13:36 IST)
விய‌ட்நா‌மி‌ல ் நட‌ந் த உல க சதுர‌ங் க போ‌ட்டி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்வத‌ற்கா க பணஉதவி வழங்கிய அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயலலிதாவுக்கு ந‌ன்‌ற ி தெ‌‌ரி‌வி‌த்த ு நாமக்கல் மாணவி கடிதம் எழு‌தியு‌ள்ளா‌ர ்.

நாமக்கல் மாவட்டம், படைவீடு கிராமத்தை சேர்ந்த மாணவி பி.வி.நந்திதா, அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில ், வியட்நாமில் நடந்த உலக சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்காக பயணச் செலவிற்காக தங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பித்த 3 நாட்களில் எங்களுக்கு பேருதவியாக 80 ஆயிரம் ரூபாய் வரைவ ு காசோல ை ( டி.டி.) கொடுத்தும் ஆசீர்வாதம் செய்தும், வாழ்த்து கூறியும் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.

அம்மாவின் ஆசியுடன் நான் சிறப்பாக விளையாடி 12 வயதுக்கு உட்பட்ட உலக இளைஞர் சதுரங்க போட்டியில் தனி நபர் பிரிவில் 10வது இடமும், 12 வயதுக்கு உட்பட்ட குழு போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றேன். எனக்கு பேருதவியும், ஆசீர்வாதமும் வழங்கியதற்கு என்றென்றும் நன்றிக் கடன் பெற்றுள்ளேன்.

மேலும், வரும் போட்டிகளில் அம்மாவின் ஆசியுடன் நன்றாக விளையாடி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்ற ு கடிதத்தில் மாண‌வ ி ந‌ந்‌தித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments