Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திருமங்கலம் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடும்: விஜயகாந்த்
Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (17:37 IST)
திருமங்கலம ் சட்டமன் ற இடைத ் தேர்தலில ் த ே.மு. த ி. க தனித்த ு போட்டியிடும ் என்ற ு அக்கட்ச ியின் தலைவர ் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
உதகமண்டலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமங்கலம ் சட்டமன்றத் தொகுதியில ் த ே. ம ு. த ி. க கண்டிப்பா க போட்டிய ிடும் என்றும் தனித்துத் தான் தேர்தலை சந்திக்கும் என்றார்.
விலைவாச ி உயர்வாலும ், தொடர ் மின்வெட்டாலும ் அதிகமா க பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இந் த தேர்தலில ் த ி. ம ு.க. வுக்கு சரியா ன பாடம ் புகட்டுவார்கள் என்றார்.
நாடாளுமன் ற தேர் தலில் அ.இ. அ. த ி. ம ு.க. வுடன ் கூட்டணிக்க ு நீங்கள ் முயற்ச ி செய்வதாகவும ் கூறப்படுகிறத ே? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், யாரையும ் நம்ப ி நான ் கட்ச ி ஆரம்பிக்கவில்ல ை. மக்களையும ், தெய்வத்தையும ் நம்பிதான ் கட்ச ி ஆரம்பித்துள்ளேன ். முதலில ் நாடாளுமன் ற தேர்தலுக்கா ன தேத ி அறிவிக்கட்டும ். அதற்க ு பின ் இத ு குறித்த ு பேசலாம் என்றார்.
திருமங்கலம ் தொகுத ி இடைத ் தேர்தலுக்கா ன பணிய ை எப்போத ு ஆரம்பிக் க இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இந் த நேரம ் முதல ் ஆரம்பித்துவிட்டோம் என்று விஜயகாந்த் பதில் அளித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
Show comments