Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌ழிலாள‌ர் நலத்‌தி‌ட்ட உத‌வி‌த்தொகையை தாமத‌மி‌‌ன்‌றி வழ‌ங்க அமை‌ச்ச‌ர் அ‌ன்பர‌ச‌ன் உ‌த்தரவு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:09 IST)
தொ‌ழிலாள‌ர ் நல‌த்‌தி‌ட் ட உத‌‌வி‌த ் தொக ை தாமத‌மி‌ன்‌ற ி பயனா‌ளிகளு‌க்க ு வழ‌ங் க வே‌ண்டுமெ ன ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட அலுவ‌ல‌ர்களு‌க்க ு அமை‌ச்ச‌ர ் த ா. மே ா. அ‌ன்பரச‌‌ன ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

TN.Gov.TNG
தொ‌‌ழிலாள‌ர ் துற ை அலுவல‌‌ர்க‌ளி‌ன ் ப‌ணி‌த ் ‌ திறனா‌ய்வு‌க ் கூ‌ட்ட‌ம ் தொ‌ழிலாள‌ர ் நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் த ா. மே ா. அ‌ன்பர‌‌ச‌ன ் தலைமை‌யி‌ல ் செ‌ன்ன ை த‌மி‌ழ்நாட ு தொ‌ழிலாள‌ர ் நலவா‌ரிய‌க ் கரு‌த்தர‌ங்க ு கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு.

இ‌ந் த கூ‌ட்ட‌த்த‌ி‌‌ல ் தொ‌‌‌ழிலாள‌ர ், வேலைவா‌ய்‌ப்பு‌‌த்துற ை அரசு‌‌ச ் செயல‌ர ் ‌ பிரபாக ர ரா‌வ ், தொ‌ழிலாள‌ர ் ஆணைய‌ர ் சுகுமார‌ன ், தொ‌‌ழிலாள‌ர்துற ை அலுவல‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இ‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌‌ல ், ம‌ண்ட ல, வ‌ட்டார‌த ் தொ‌‌ழிலாள‌ர்துற ை அலுவல‌ர்க‌ளி‌ன ் ப‌ணிக‌ள ், த‌மிழக‌த்‌திலு‌ள் ள தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌ல ் த‌ற்போத ு ‌ நில‌விவரு‌ம ் வேல ை ‌ நிறு‌த்த‌‌ங்க‌ள ், கதவடை‌ப்புக‌ள ் குற‌ி‌த்து‌ம ், மு‌க்‌கி ய தொ‌ழி‌ற ் தாவா‌க்க‌ள ் கு‌றி‌த்து‌ம ் ‌ வி‌ரிவா க ‌ திறனா‌‌ய்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

தொ‌ழிலாள‌‌ர ் துற ை அலுவல‌ர்க‌ள ், த‌ங்க‌ள ் ஆ‌ட்‌ச ி எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட் ட தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌‌ல ் ஏ‌ற்படு‌கி‌ன் ற தொ‌ழிலாள‌ர ் ‌ பிர‌ச்சனைகள ை ச‌ட் ட வரையறை‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு உ‌ரி ய முறை‌யி‌ல ் ‌ தீ‌ர்வ ு காணவு‌ம ், ‌ பிர‌ச்சனைகள ை உடனு‌க்குட‌ன ் ‌ தீ‌ர்‌த்த ு வை‌த்‌தி ட ‌ தீ‌வி ர முய‌ற்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டுமெனவு‌ம ், த‌மிழக‌த்‌தி‌ல ் தொ‌ழி‌ல ் அம‌ை‌தி‌யினை‌ப ் பே ண அனை‌த்த ு அலுவல‌ர்களு‌ம ் த‌ன ி கவன‌ம ் செலு‌த்‌த ி செய‌ல்ப ட வே‌ண்டுமெ ன அமை‌ச்ச‌ர ் அ‌ன்பர‌ச‌ன ் ஆலோசனைக‌ள ் வழ‌ங்‌கினா‌ர ்.

மேலு‌ம ், இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அமை‌ச்சரா‌ல ் பு‌திதா க உருவா‌க்க‌ப்‌ப‌ட் ட மாவ‌ட் ட அமை‌ப்புசார ா ந ல வா‌ரிய‌ங்க‌ளி‌ன ் செய‌ல்பாடுக‌ள ் கு‌றி‌த்த ு ‌ திறனா‌ய்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்‌ப‌ட்டத ு. அ‌வ்வமய‌ம ் ந ல வா‌ரிய‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் தொ‌ய்‌வி‌ல்லாம‌ல ் ப‌திவுக‌ள ் மே‌ற்கொ‌ள்ளவு‌ம ், உ‌த‌வி‌த ் தொக ை கோ‌ர ி தொ‌ழிலாள‌ர்க‌ள ் அ‌‌‌ளி‌த் த மனு‌க்க‌ள ் ‌ மீத ு ‌ விரை‌வி‌ல ் நடவடி‌க்க ை எடு‌த்‌திடவு‌ம ், நல‌த்‌தி‌ட் ட உத‌‌வி‌த ் தொக ை தாமத‌மி‌ன்‌ற ி பயனா‌ளிகளு‌க்க ு வழ‌ங் க வே‌ண்டுமெ ன ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட அலுவ‌ல‌ர்களு‌க்க ு அமை‌ச்ச‌ர ் அ‌ன்பரச‌‌ன ் அ‌றிவுரைக‌ள ் வழ‌ங்‌கினா‌ர ் எ‌ன்ற ு த‌‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments