Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுத‌ல் ‌நிவாரண‌ம் கோ‌ரி மறியல் செ‌ய்த ஆ‌யிர‌க்கண‌க்கான க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் கைது

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:57 IST)
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட ஆ‌யிர‌‌க்கண‌க்கா ன க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யின‌ர ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

கடந்த மாதம் த‌மிழக‌த்‌தி‌ல ் பெ‌‌ய் த கனமழையா‌ல ் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெ‌ற்‌‌ப‌யி‌ர்க‌ளு‌ம ், ஆயிரக் க ணக்கா ன வீடுகளும் கடுமையா க சே த‌ ம ் அடை‌ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் பாதிக்கப்பட் ட ம‌க்களு‌க்க ு கூடுதல் நிவாரணம் வழங்க கோரியும ், டெல்டா மாவட்டங்களை இயற்கை பேரிடர் தாக்கிய பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட ு, மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ு, விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட் ட‌ ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்த ன.

அத‌ன்பட ி இ‌ன்ற ு டெ‌ல்ட ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சிக‌ள ் சா‌ர்‌பி‌ல ் மறியல் போராட்டம் நடந்தது. நாக ை மாவ‌ட்ட‌ம ் புத்தூர் அண்ணா சிலை அருக ே இந்திய கம்யூனிஸ்டு கட்ச ி‌ யி‌ன ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் மாரிமுத்து தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இதேபோ‌ல ் நாக ை மாவ‌ட்ட‌ம ் முழுவது‌‌ம ் நட‌ந் த ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

திருவாரூர் மாவட் ட‌ ம ் கோ‌ட்டூ‌ரி‌ல ் இந்திய கம்யூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌ன ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் உலகநாதன் தலைமையிலு‌ம ், நன்னிலத்தில் மார்க்சிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பத்மாவத ி, சிவபுண்ணியம் தலைமை‌யி‌ல ் ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு.

இதேபோ‌ல ் மாவ‌ட்ட‌ம ் முழுவது‌ம ் நடைபெ‌ற் ற ம‌‌றிய‌லி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

தஞ்சாவூ‌ரி‌‌ல ் குடியாத்தம் மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் குணசேகரன் தலைமையில் நடந்த மறி ய‌ ல ் போரா‌ட்ட‌த்த‌ி‌ல ் ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர ் கைது செய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இதேபோ‌ல ் மாவட்டம் முழுவதும் 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடியில் பெர‌‌ம்பூ‌ர ் மார்க்சிஸ்டு க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் கட்சியினர் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் மகேந்திரன் தலைமையில் நட‌ந் த மறியல் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட 500‌ க்கு‌‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments