Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திருவ‌‌ண்ணாமலை‌க்கு 900 ‌சிற‌ப்பு பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (16:37 IST)
திருவண்ணாமல ை கார்த்திக ை தீபத்திருவிழாவ ை முன்னிட்ட ு விழுப்புரம ் கோட்டம ் சார்பில ் இன்ற ு முதல ் 900 சிறப்ப ு பேரு‌ந்த ுகள ் இயக ்க‌ப்படு‌கிறது எ‌‌ன்று தமிழ்நாட ு அரச ு போக்குவரத்துக்கழ க விழுப்புரம ் கோட் ட நிர்வா க இயக்குனர ் பரமசிவம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், திருவண்ணாமல ை அருணாச்சலேஸ்வரர ் கோவில ் கார்த்திக ை மஹ ா தீ ப திருவிழ ா நாள ை வியாழக்கிழமையும ், பவுர்ணம ி கிரிவலம ் 12 ஆ‌ம் தேத ி வெள்ளிக்கிழமையும ் நடைபெ ற உள்ளத ு.

இத ை முன்னிட்ட ு பக்தர்களின ் வசதிக்கா க இன்ற ு கால ை தமிழ்நாட ு அரச ு போக்குவரத்துக்கழகம ் ( விழுப்புரம ்) சிறப்ப ு பேரு‌ந்துக‌‌ள் இயக்கம ் துவக்கப்பட்டுள்ளத ு. இந் த சிறப்ப ு பேரு‌ந்து‌க‌ள் இயக்கம ் 13ஆ‌ம் தேதிவர ை நடைபெறுகிறத ு.

சென்ன ை, தாம்பரம ், விழுப்புரம ், புதுச்சேர ி, கள்ளக்குறிச்ச ி, பண்ருட்ட ி, திண்டிவனம ், கடலூர ், திருக்கோவிலூர ், செஞ்ச ி, வேலூர ், காஞ்சிபுரம ், ஓச ூர ், திருப்பத்தூர ், சேலம ் ஆகி ய இடங்களில ் இருந்த ு திருவண்ணாமலைக்க ு தமிழ்நாட ு போக்குவரத்துக்கழகம ் ( விழுப்புரம ்) லிமிடெட ் சார்பில ் 900 சிறப்ப ு விழாக்கால பேரு‌ந்துக‌ள் இயக்கப்படுகிறத ு.

இந் த சிறப்பு பேரு‌‌ந்த ுகள ை பக்தர்களும ், பொத ு மக்களும ் பயன்படுத்தி கொ‌‌ள்ளுமாறு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments