Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.29இ‌ல் அஞ்சல் குறைதீர்ப்பு நாள்

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (17:32 IST)
செ‌ன்னை‌ ‌தியாகராய நக‌ரி‌ல் உ‌ள்ள அ‌ஞ்சலக வளாக‌த்‌தி‌ல் வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி அ‌ஞ்ச‌ல் குறை ‌‌தீ‌ர்‌ப்பு நா‌ள் நடைபெற உ‌ள்ளது.

அஞ்சல் அலுவலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் சென்னை நகர தெற்கு மண்டலம் தி.நகர் வடக்கு அஞ்சலக வளாகம் (முதல் தளம்) வடக்கு உஸ்மான் தெரு, தி.நகர் சென்னை-17 இ‌ல் வரும் 29 ஆ‌‌ம் தே‌தி (‌தி‌ங்க‌ள்‌கிழமை) காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர்ப்பு நாள் நடைபெற உ‌ ள்ளது.

மணியார்டர்கள், பதிவுத் தபால்கள், சேமிப்பு வங்கிக் கணக்குகள், சேமிப்பு வங்கி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சல் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொது மக்கள் முன்னதாகவே இந்த அலுவலத்திற்கு புகாராக அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எ‌‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments