Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தெ‌ன் த‌மிழக‌த்‌தி‌ல் பல‌த்த மழை

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (17:23 IST)
அடு‌த் த 24 ம‌ண ி நேர‌த்‌தி‌ல ் தெ‌ன ் த‌‌மிழக‌‌த்‌தில ு‌ ம ், வ ட த‌மிழக‌த்த‌ி‌‌‌ன ் கடலோர‌ப ் பகு‌திக‌ளா ன நாக‌ப்ப‌ட்டிண‌ம ், ‌ திருவையாற ு, த‌‌ஞ்சாவூ‌ர ், புது‌க்கோ‌ட்ட ை, கடலூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே பல‌த் த மழ ை பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

அடு‌த் த இர‌ண்ட ு நா‌‌ட்க‌ளி‌ல ் தெ‌ன ் த‌மிழக‌‌த்‌தி‌லு‌ம ், வடத‌‌மிழகமா ன நாக‌ப்ப‌ட்டிண‌ம ், ‌ திருவையாற ு, த‌ஞ்சாவூ‌ர ், புது‌க்கோ‌ட்ட ை, கடலூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்‌‌டங்க‌ளி‌லு‌ம ், த‌மிழக‌‌த்த‌ி‌ன ் ‌ சி ல பகு‌திக‌ளிலு‌‌‌ம ் மழையே ா அ‌ல்லத ு இடியுட‌ன ் கூடி ய மழையே ா பெ‌ய்‌ய‌க ் கூடு‌ம ் எ‌ன்று‌ வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

தமிழக கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு நகர்ந்து சென் றதை‌த் தொட‌ர்‌ந்த ு தெ‌ன ் த‌மிழக‌த்த‌ி‌ல ் நே‌ற்ற ு ஒர ு ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்தத ு.

அ‌திகப‌ட்சமா க ராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ் ஆ‌ர ். எ‌ஸ ். ம‌ங்கல‌ம ், ராமே‌‌ஸ்வர‌ம ், பா‌ம்ப‌ன ் ‌ ஆ‌கி ய இட‌ங்க‌‌ளி‌ல ் தல ா 3 ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

அடு‌த்ததா க ராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ் ‌ திருவாடன ை, தொ‌ண்ட ி ஆ‌‌கி ய இட‌ங்க‌ளி‌ல் தல ா 2 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

ராமநாதபுர‌‌‌ம ் மாவ‌ட்ட‌‌ம ் கடலாட ி, கழு‌த ி, முதுகுள‌த்தூ‌ர ், பரம‌க்குட ி, ராமநாதபுர‌‌ம ், ‌ திருநெ‌ல்வே‌ல ி மாவ‌ட்ட‌ம்‌ அ‌ம்சாமு‌த்‌திர‌ம ், தூ‌த்து‌க்குட ி, தேவ‌க்கோ‌ட்ட ை, இளையா‌ன்குட ி, ‌‌ சிவ‌கங்க ை மாவ‌ட்ட‌ம ் மானாமதுர ை, ‌ சிவ‌கங்க ை ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா ஒர ு ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments