Webdunia - Bharat's app for daily news and videos

Install App

48 ம‌ணி நேர‌த்த‌ி‌ல் த‌மிழக‌ம்- புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழை: வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (13:53 IST)
வ‌ங்க‌க்கட‌ல‌ி‌ல ் உருவா ன குறை‌ந் த கா‌ற்றழு‌த் த தா‌ழ்வுநில ை வலுவடை‌ந்த ு வருவதா‌ல ் த‌மிழக‌‌ம ்- புது‌ச்சே‌ரி‌யி‌ல ் அடு‌த்த 48 ம‌‌ணி நேர‌த்த‌ி‌ல் பல‌த் த மழை பெ‌ய்ய‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌‌ ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையில் இருந்து தென்கிழக்கே 900 க ி. மீட்டர் தொலைவிலு‌ம ், நாக‌ப்ப‌ட்டிண‌‌ம ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் ‌ தி‌ரிகோணமலை‌யி‌ல ் இரு‌ந்த ு 600 க‌ ி.‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌விலு‌ம ் ‌ குறை‌ந் த கா‌ற்றழு‌த் த தா‌ழ்வ ு ‌ ம‌ண்டல‌ம ் ‌ நிலை கொ‌ண்டு‌ள்ளத ு.

இது மேலு‌ம ் ‌ தீ‌வி ர‌ம் அடை‌ந்த ு, மே‌ற்க ு- வடமே‌ற்க ு ‌ திசைய ை நோ‌க்‌க ி நக‌ர்‌ந்த ு வருவதா‌ல ் அடு‌த் த 72 ம‌ண ி நேர‌த்த‌ி‌ல ் த‌மிழக‌ம ், புது‌ச்சே‌ரி‌, ‌வ ட சி‌றில‌ங் க கடலோர‌ப்பகு‌திகள ை தா‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இத‌ன ் காரணமா க தமிழக‌ம ், புதுச்சேரியில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யு‌ம ் எ‌ன்று‌ம ் கடலோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எ‌ன்ற ு‌ ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளத ு.

குறை‌ந் த கா‌ற்றழு‌த் த தா‌ழ்வ ு ‌ நில ை தமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால் கிழக்கு, தென்கிழக்கு திசை நோக்கி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் எ‌ன்று‌ம ் கடலோரப் பகுதிகளில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

எனவே தமிழ க‌ம், புது‌ச்சே‌ர ி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்ற ு‌ ம ் செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் எச்சரிக்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Show comments