Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை தேர்தலில் கூட்டணி: ஜெயலலிதா- பிரகாஷ் காரத் கூ‌ட்டாக அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (15:17 IST)
ம‌‌க்களவை‌ தே‌‌ர்த‌லி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. வு‌ம ் மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சியு‌ம ் கூ‌ட்ட‌ண ி வை‌த்த ு போ‌ட்டி‌யிடு‌ம ் எ‌ன்ற ு ஜெயல‌லிதாவு‌ம ், ‌ பிரகா‌ஷ ் கார‌த்து‌ம ் கூ‌ட்டா க தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ம‌க்களவ ை தே‌ர்த‌லி‌ல ் கூ‌ட்டண‌ ி வை‌ப்பத ு கு‌றி‌த்த ு அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரத ு இ‌ல்ல‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார்.

webdunia photoFILE
இதை‌த ் தொட‌ர்‌ந்த ு இருவரு‌ம் கூ‌ட்டாக செ‌ய்‌தியாள‌ர்களை ச‌ந்‌தி‌த்தன‌ர். அ‌ப்போது, ஜெயலலிதா கூறுகை‌யி‌ல ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ ்‌ ட ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது எ‌ன்று‌ம ் இ‌ந்த ச‌‌ந்‌தி‌ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது எ‌‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதனும் கூட்டணி பற்றி எங்களுடன் பேசி இருக்கிறார் எ ன மேலு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

பா.ம.க. போன்ற கட்சிகள் உங்கள் கூட்டணியில் சேருமா? எ‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த ஜெயல‌லித ா, பொறுத்திருந்து பாருங்கள் எ‌ன்றா‌ர ்.

PTI PhotoFILE
இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பிரகா‌ஷ் காரத் கூறுகை‌யி‌ல ், தற்போது நாட்டில் உள்ள நிலவரம், தீவிரவாதம், இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நா‌ங்க‌ள ் விரிவாக பேசினோம் எ‌ன்றா‌ர ்.

அ.இ. அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ ்‌‌ ட ் க‌ட்‌ச ி கூட்டணி வைப்பது என்று முடிவு செய்துள்ளோம் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த கார‌த ், பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி எதுவும் பேசவில்லை எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ் தெலு‌ங்குதேச‌ம ், மத‌‌ச்சா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌ம ் ஆ‌‌கி ய க‌ட்‌சிகளுட‌ன ் கூ‌ட்‌ட‌ண ி கு‌றி‌த்த ு பே‌ச ி வரு‌கிறோ‌ம ் எ‌‌ன்றா‌ர ்.

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments