Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (13:56 IST)
வரு‌ம் ம‌க்களவை‌த் தே‌ர்‌த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி வை‌ப்பது தொட‌ர்பாக அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவை, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் ‌க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

இன்று பகல் 12.30 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு பிரகாஷ் கரத், மார்க்சிஸ ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் சென்றனர்.

அ‌ப்போது, பிரகாஷ் க ாரத் ஜெயல‌‌லிதாவு‌க்கு பூச்செண்டு கொடுத்தார். இதையடுத்து அவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு சுமா‌ர் ஒ‌ன்றரை ம‌ணி நேர‌ம் நட‌ந்தது.

ஏ‌ற்கனவே இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய பொது‌ச் செயல‌ர் பரத‌ன், த‌மி‌ழ் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் ஜெயல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்து பே‌சியது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments