Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்க‌க் கட‌லி‌ல் ‌தீ‌விர கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (19:19 IST)
வங்கக ் கடலில ் ‌ சி ல ‌‌ தின‌ங்களு‌க்க ு மு‌ன ் உருவா ன ‌ கா‌ற்றழு‌த் த தா‌ழ்வ ு ‌ நில ை த‌ற்போத ு தீ‌வி ர கா‌ற்றழு‌த் த த‌ா‌ழ்வ ு ம‌ண்டலமா க மா‌‌றியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ், இது மேலு‌ம் வலுவடை‌ந்து த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரியை நோ‌க்‌கி நகர‌த் தொட‌ங்‌‌கி‌யிரு‌ப்பதாகவு‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இன்ற ு ம‌திய‌ம் 2.30 ம‌ணி நிலவரப்பட ி சென்னையில ் இருந்த ு தெ‌ன்‌கிழ‌க்க ே 1,000 க ி. ம ீ. தொலைவில ் ‌தீ‌விர கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு மண்டலம ் நில ை கொண்டிருப்பதாகவும ், இத ு மேலு‌ம் வலுவடை‌ந்து வட‌க்க ு, வடமே‌ற்க ு ‌ திசைய ை நோக்க ி நகர்ந்த ு வருவதாகவும ், இதனா‌ல் அடு‌த் த 12 ம‌ண ி நேர‌த்‌தி‌ல ் அ‌ந்தமா‌ன ் ‌ நி‌க்கோபா‌ரி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்று‌ம ் செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதன ் காரணமா க தமிழகம ், புதுச்சேர ி கடலோ ர மாவட்டங்களில ் ப ல இடங்களில ் அடுத் த 24 மண ி நேரத்தில ் மழ ை பெய்யக்கூடும ். சென்ன ை நகரில ் வானம ் மே க மூட்டத்துடன ் இருக்கும ். சி ல இடங்களில ் மழ ை பெய்யும ் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கடலூ‌ர ், நாகை‌யி‌ல ் புய‌ல ் எ‌ச்ச‌ரி‌க்க ை கூ‌ண்ட ு : இ‌ந் த ‌ நிலை‌யி‌ல் கடலூர் முதுநகர் துறைமுகத்தில் 1ம் எ‌ண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாக ை, பா‌ம்ப‌ன ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் புயல் எச்சரிக்கையாக 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ு‌ ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்.. காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை..

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! இந்தியாவின் முக்கிய மைல்கல் சாதனை..!

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

Show comments