Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ‌திரு‌ம்‌பின‌ர் அனைத்து‌க் கட்சி தலைவர்கள்

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:44 IST)
இலங்க ை‌ ‌பிர‌ச்சனை தொடர்பா க பிரதமர ் மன்மோகன்சிங்கைச ் சந்தித் த தமிழ க அனைத்துக ் கட்சித ் தலைவர்கள ் நேற்றிரவ ு சென்ன ை திரும்பினர ்.

முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி, தன ி விமானம ் மூலம ் இரவ ு 11 ம‌ணி‌க்கு செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி, சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் வரவேற்றனர ்.

ப ா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ ், க ோ.க. மண ி, இந்தி ய கம்யூனிஸ்ட ் மாநிலச ் செயலர ் த ா. பாண்டியன ் உள்ளிட்டவர்கள ் சென்ன ை திரும்பினர ்.

விமா ன நிலையத்தில ் செய்தியாளர்களிடம ் பேசி ய ராமதாஸ ், இலங்க ை பிரச்னைய ை ஐ. ந ா. அமைப்பிடம ் கொண்ட ு செல் ல வேண்டும ் என்ற ு பிரதமர ை தான ் கேட்டுக ் கொண்டதாகக ் தெ‌ரி‌வி‌த ்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments