Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுத‌ல் வெ‌ள்ள ‌‌நிவார‌ணம்: க‌ம்யூ. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (12:37 IST)
செ‌ன்னை: வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு ர ூ.5 ஆயிரம ் நிவாரணத ் தொகை வழங் க‌க் கோ‌ரி கம்யூனிஸ்ட ் கட்சியினர ் இன்று செ‌ன்னை‌யி‌ல் ஆர்ப்பாட்டம ் நடத்தினர ்.

செ‌ன்னை வியாசர்பாட ி அம்பேத்கர ் கல்லூர ி எதிர ே நட‌ந்த ஆர்ப்பாட்டத்திற்க ு பெரம்பூர ் தொகுத ி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மகேந்திரன ் தலைம ை தாங்கினார ்.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ல் 500 க்கும ் மேற்பட்டோர ் கல‌ந்து கொ‌ண்டன‌ர். ஆர்ப்பாட்டத்த ி‌ன் போது, வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு ர ூ.5 ஆயிரம ் நிவாரணத ் தொக ை வழங் க வேண்டும ் என்றும ் அத்துடன ் 30 கில ோ அரிச ி, 10 லிட்டர ் ம‌ண ்எ‌ண்ணெ‌ய் ஆகியவற்றையும ் பாரபட்சம ் இல்லாமல ் வழங் க வேண்டும ் என்றும ் கோஷங்கள ் எழுப்பப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments