Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌தின‌ம்: த‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த பாதுகாப்பு

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:23 IST)
மு‌ம்பை‌ய ி‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் நட‌‌த்‌திய தா‌க்குதலை‌த் தொட‌ர்‌ந்து‌ம், நாளை பாபர் மசூதி இடிக்கப்பட்ட தின‌ம் எ‌ன்பதா‌ல் அசம்பாவித சம்பவங்கள் நட‌க்காம‌ல் இரு‌க்க மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக சென்ன ை உ‌ள்பட மா‌நில‌‌ம் முழுவது‌ம‌் உ‌ள்ள மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌ல் பல‌த் த பாதுகாப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

கடந்த 1992ஆ‌ம ் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம ் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நாளில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு நாளை அனுசரிக்கப்படுகிறது.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து டிசம்பர் 6ஆ‌ம ் தேதி அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அனை‌த்த ு மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்த ி‌ ல ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம், துறைமுகம், கோயம்பேடு பேரு‌ந்த ு நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல‌த் த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. முக்கிய இடங்களில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. நக‌ரி‌ல ் 24 மணி நேரமும் காவ‌ல்துறை‌யின‌ர ் ரோந்து சுற்றி வருகின்றனர். நகர எல்லைகளில் வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை போர் நினைவுச் சின்னம் முதல், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

க‌ணி‌ன ி நிறுவனங்கள், வர்த்தக மையங்களிலும் காவ‌‌ல்துறை‌யின‌ர ் சாதாரண உடைகளில் கண்காணித்து வருகின்றனர்.

மதுரை‌‌யி‌ல ் ‌ மீனா‌ட்‌ச ி அ‌ம்ம‌ன ் கோ‌யி‌ல ், ‌ விமா ன ‌ நிலைய‌ம ், பேரு‌ந்த ு ‌ நிலைய‌ம ் ஆ‌கியவ‌ற்‌‌றி‌‌ல ் பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கோ‌‌யிலு‌க்க ு வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ள ் ‌ தீ‌வி ர சோதனை‌க்க ு ‌ பி‌ன்னர ே அனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர ். கோ‌‌யில ை சு‌ற்‌ற ி க‌ண்கா‌ணி‌ப்ப ு கே‌மிரா‌க்க‌ள ் பொறு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌‌ன ் பாதுகா‌ப்ப ை ம‌த்‌தி ய தொ‌ழி‌ல ் பாதுகா‌ப்பு‌ப்படை‌யின‌ர ் ஏ‌ற்று‌ள்ளன‌ர ். அவ‌ர்களுட‌ன ் கமாண்டோ‌க்க‌ளு‌ம ் பாதுகா‌ப்ப ு ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இதேபோ‌ல ் ‌ திரு‌ச்‌ச ி, கோவ ை ஆ‌கி ய ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ், வ‌ழிபா‌ட்ட ு தலங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றிலு‌ம ் பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

க‌ன்‌னியாகும‌ரி‌யி‌ல ் ‌ விவேகான‌ந்த‌ர ் ம‌ண்டப‌ம ், பூ‌ம்புகா‌ர ் படகுதுற ை, கட‌ற்கர ை பகு‌திக‌ளி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் 24 ம‌ண ி நேரமு‌ம ் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இத ே போ‌ல ் மா‌நில‌ம ் முழுவது‌ம ் பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத‌னிடைய ே இ‌ன்று‌ம ், நாளையு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌‌ம ், பேர‌ண ி நட‌த்த‌‌க ் கூடாத ு எ‌ன்ற ு த‌மிழ க காவ‌ல்துற ை தலைம ை இய‌க்குன‌ர ் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments