Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் : பிரணா‌ப் முக‌ர்‌ஜி கொழு‌ம்பு செ‌ல்வா‌ர்- கருணா‌நி‌தி தகவ‌ல்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (16:41 IST)
இலங்கையில ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செய்யவும ், இனப ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண அமைதிப ் பேச்சுவார்த்த ை துவக்குவதற்க ு ஏற்பாட ு செய்யவும ் வலியுறுத் த இ‌ந்‌‌தி ய அயலுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சய ை ச‌ந்‌தி‌த்த ு பேசுவா‌ர ் எ‌ன்று‌ பிரதமர ் தன்னிடம ் உறுதியளித்ததா க த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இல‌ங்கை‌யி‌ல ் உடனடியா க போர ை ‌ நிறு‌த் த அ‌ந் த நா‌ட்ட ு அரச ை ம‌த்‌தி ய அரச ு வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ை ச‌ந்‌தி‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் அனை‌த்து‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ள ் வலியுறுத்தினர ்.

TN.Gov.TNG
அவ‌ர்க‌ள ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை இ‌ன்ற ு கால ை 10 ம‌ணி‌க்க ு ச‌ந்‌தி‌த்த ு பே‌சின‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியையு‌ம ் ச‌ந்‌தி‌‌த்தன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்வத ு தொட‌‌ர்பா க அ‌திப‌ர ் ராஜப‌‌க்சவ ை சந்திக் க ம‌த்‌தி ய அயலுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி இல‌ங்கை‌க்க ு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்படுவா‌ர ் எ‌ன்ற ு பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூறினார ் என்றும ், பிரணா‌ப ் எ‌‌‌ப்போத ு இல‌ங்கை‌க்க ு செ‌ல்வா‌ர ் எ‌ன்ற ு நா‌ன ் ‌ மீ‌ண்டு‌‌ம ் ‌ குறு‌க்‌கி‌ட்ட ு கே‌ட்ட‌ப்போத ு, எ‌வ்வளவ ு ‌ விரை‌வி‌ல ் முடியுமே ா அ‌‌வ்வளவ ு ‌ விரை‌வி‌ல ் அவ‌ர ் இல‌ங்க ை செ‌ல் ல ஏ‌ற்பாடு‌க‌ள ் செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரத‌ம‌ர ் உறு‌த ி அ‌ளி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் எ‌ன்றா‌ர ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ள ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் கே‌ட் ட கே‌ள்‌‌விகளு‌ம ் அத‌ற்க ு அவ‌ர ் அ‌ளி‌த் த ப‌தி‌ல்களு‌ம ் வருமாற ு :

வெ‌ள் ள ‌ நிவார‌ண‌ம ் ப‌ற்‌ற ி பே‌சி‌னீ‌ர்க‌ள ்?

த‌மிழக‌த்‌தி‌ல ் மழை‌க்க ு 177 பே‌ர ் ப‌லியா‌க ி உ‌ள்ளன‌ர ். 20 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்‌ப‌ட் ட ஏழ ை ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌‌க்‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர்களு‌க்கா க 4 ஆ‌யிர‌ம ் ‌ நிவார ண முகா‌‌ம்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு உணவ ு பொ‌ட்டல‌ங்க‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

சுமா‌ர ் 8 ல‌ட்ச‌ம ் ப‌யி‌ர்க‌ள ் ‌ நீ‌‌ரி‌ல ் மூ‌ழ்‌க ி உ‌ள்ள ன. 13 ஆ‌யிர‌ம ் ‌ கிலே ா ‌‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளத்து‌க்க ு சாலைக‌ள ் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌த்‌தி ய அரச ு உடனட ி நிவார ண உத‌வியா க 1000 கோட ி ரூபா‌ய ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌‌ட்டு‌க்கொண்டோ‌ம ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு டீச‌ல ் சே‌மி‌ப்ப ு ‌ கிட‌ங்க ு அமை‌க்க‌ப்படு‌கிறத ு. மாம‌ல்லபுர‌‌த்த‌ி‌ல ் உ‌ள் ள நெ‌மி‌‌லி‌யி‌ல ் ஒ‌ன்ற ு அமை‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு. ம‌ற்றொ‌ன்ற ு எ‌ந் த இட‌த்‌தி‌ல ் அமை‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு ‌ விரை‌வி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ். இத‌ற்கா ன செலவ ை தேவையா ன உத‌விய ை ம‌த்‌தி ய அரச ு செ‌ய்‌ ய வேண‌்டு‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம ்.

த‌மிழக‌த்த‌ி‌ல ் ர‌யி‌ல்வ ே ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு பா‌த ி ‌ நி‌திய ை ‌ நீ‌ங்க‌ள ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் ம‌த்‌தி ய அரச ு கூ‌றியத ு. அத ு முடியாத ு எ‌ன்ற ு சொ‌ல்‌லி‌வி‌ட்டோ‌ம ். த‌ண்டவாள‌த்‌தி‌ல ் பா‌த ி ர‌யில ை ‌ வி ட முடியும ா எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌றியபோத ு ‌ சி‌ரி‌ப்பல ை எழு‌ந்தத ு. ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் முடியாத ு, முழுவதையு‌ம ் எடு‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்றோ‌ம ்.

சோ‌னியாகா‌ந்த‌ிய ை ச‌ந்‌தி‌த்த ு இல‌ங்க ை ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு பே‌‌சி‌னீ‌ர்கள ா?

அனை‌த்து‌க்க‌ட்‌சி‌க ் தலைவ‌ர்க‌ள ் ‌ பிரதமரையு‌ம ், ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜியு‌ம ் ச‌ந்‌தி‌த்த ு பே‌ச ி இரு‌க்‌கிறோ‌ம ். ‌ நீ‌ங்களு‌ம ் ( சோ‌னிய ா) ஆவண‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டிரு‌‌க்‌கிறோ‌ம ்.

த‌மிழக‌த்த‌ி‌ல ் ‌ மி‌ன்சா ர ப‌ற்றா‌க்குற ை ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த நேர‌‌த்த‌ி‌ல ் ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் கூடுத‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் கே‌ட்டீ‌ர்கள ா?

ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் இரு‌ந்த ு த‌மிழக‌த்து‌க்க ு த ர வே‌ண்டி ய ‌ மி‌ன்சார‌ ப‌ங்‌கீட ு இ‌ன்னு‌ம ் வழ‌ங்க‌ப்படாமலேய ே இரு‌‌க்‌கிறத ு. ஏற‌த்தா ழ 2000 மெகாவா‌ட ் ‌‌ மி‌ன்சார‌ம ் வழ‌ங்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌த்த ை பய‌ங்கரவா‌திக‌ள ் தக‌ர்‌க் க உ‌ள்ளதா க ம‌த்‌தி ய உளவு‌த்துற ை தகவ‌ல ் அனு‌ப்‌ப ி இரு‌ப்பத ை ப‌ற்‌ற ி?

மு‌‌ம்பை‌த ் தா‌க்குதலை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌‌மிழக‌த்த‌ி‌ல ் தேவையா ன பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இல‌‌ங்க ை செ‌ல்வத‌ன ் மூல‌ம ் ஒர ு ‌ தீ‌ர்வ ு ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌‌ நினை‌க்‌கி‌றீ‌ர்கள ா?

ந‌ம்‌பி‌க்கை‌த்தா‌ன ் இ‌ந் த இட‌த்து‌க்கு‌த ் தேவ ை. அவ‌ர ், எ‌ன்னெ‌ன் ன தேவைக‌ள ் எ‌ன்பத ை ப‌ற்‌ற ி எ‌ன்‌னிட‌ம ் தொட‌ர்ப ு கொ‌‌ண்ட ு பேசுவா‌ர ்.

அனை‌த்து‌க்க‌ட்‌சி‌ குழு‌வி‌ல ் வ‌ந்து‌ள் ள ‌ சி ல க‌‌ட்‌சிய‌ி‌ன‌ர ் திரு‌ப்‌த ி அ‌ளி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்கள ே? உ‌‌ங்க‌ள ் கரு‌த்த ு எ‌ன் ன?

யா‌ர ் சொ‌ன்னத ு. இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்ச‌ி‌யின‌ர ். ( செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள ்) இதுதா‌ன ் ‌ பிரதம‌ர ை ச‌ந்‌தி‌க்கு‌ம ் கடை‌ச ி ச‌ந்‌தி‌ப்ப ு எ‌ன்று‌ம ் கூ‌‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ே?

இத‌ற்க ு கரு‌த்த ு கூ ற ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. தம‌ி‌ழ்நா‌ட்ட ை பொறு‌த்தவரை‌யி‌ல ் நா‌ங்க‌ள ் இல‌ங்கை‌ ‌பிர‌ச்சனை‌யி‌ல ் ஒ‌‌‌ற்றுமையா க இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ். இத‌ற்கெ‌ல்லா‌ம ் நா‌ன ் ‌ ப‌தி‌ல ் சொ‌ல்ல‌ ி அ‌ந் த ஒ‌‌ற்றுமைய ை ‌ சிதை‌க் க ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை.

மு‌க்‌கி ய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன அ.‌ த ி. ம ு.க. உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல க‌ட்‌சிக‌ள ் இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்ளாதத ை ப‌ற்‌ற ி?

அது அவர்களின் உணர்வை காட்டுகிறத ு.

இல‌ங்க ை அ‌திப‌ர ் ச‌மீப‌த்த‌ி‌‌ல ் டெ‌ல்ல‌ ி வ‌ந்‌திரு‌ந்தபோத ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் ஏ‌ற்ப ட வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்று‌ கூ‌றினா‌ர ். இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி போவ‌தினா‌ல ் அவருடை ய ‌ நிலை‌யி‌ல ் மா‌ற்ற‌ம ் வரு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌‌கி‌றீ‌ர்கள ா?

ந‌ம்‌பி‌க்கை‌த்தா‌ன ்.

ராஜப‌க்ச ே டெ‌‌ல்ல‌ி‌யி‌ல ் இரு‌ந்தபோத ு ‌ விடுதலை‌ப்பு‌லிகள ை ஒ‌ழி‌த் த ‌ பிறக ே அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு காண‌ப்படு‌ம ் என‌்று‌ சொ‌ல்‌ல ி இரு‌க்‌கிறா‌ர ்? இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்‌திய ா சா‌‌ர்பா க ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இல‌ங்கை‌க்க ு போனா‌ல ், அதனா‌ல ் நம‌க்க ு சாதக‌ம ் இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌‌ நினை‌க்‌கி‌‌றீ‌ர்கள ா?

‌ நீ‌‌ங்க‌ள ் ( செ‌ய்‌தியாள‌ர்க‌ள ்) இரு‌க் க வே‌ண்டும‌ ் ‌‌ எ‌ன்ற ு நினை‌க்‌கி‌றீ‌ர்கள ா, ‌ இரு‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு ‌‌ நினை‌க்‌கி‌றீ‌ர்கள ா? ‌ இரு‌க் க வே‌ண்டு‌ம ். ( செ‌ய்‌தியாள‌ர்க‌ள ்) அதுதா‌ன ் எ‌ன ் கரு‌த்த ு.

அனை‌த்து‌க்க‌ட்‌ச ி கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இல‌ங்கைக‌்க ு இ‌ந்‌‌திய ா ஆயு த உத‌வ ி கொடு‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்‌ற ி உ‌ள்‌‌ளீ‌ர்க‌ள ்? அத ு ப‌ற்‌ற ி ‌ பிரதம‌ரிட‌ம ் எ‌ன் ன பே‌சி‌னீ‌ர்க‌ள ்?

அவ‌ர ் கொடு‌க்கவ ே இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி‌‌வி‌ட்டா‌ர ்.

இது ப‌ற்‌றி உ‌‌ங்க‌ள் கரு‌த்து எ‌ன் ன?

ம‌த்‌தி ய அரச ு இல‌ங்கை‌க்க ு ஆயுதம ே கொடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி‌‌வி‌ட்டத ு. அத ு ப‌ற்‌ற ி நா‌ன ் எ‌ன் ன கூறுவத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments