Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ‌நி‌ர்‌ப‌ந்த‌ம்: ச‌ர்வ‌க்க‌‌ட்‌சி குழு ‌பிரதம‌ரிட‌ம் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (12:32 IST)
இல‌ங்கை‌யி‌ல ் போர ை ‌ நிறு‌த் த அ‌ந் த நா‌ட்ட ு அரச ை ம‌த்‌தி ய அரச ு உடனடியா க ‌ நி‌ர்‌ப‌‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌லா ன அனை‌த்து‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ள ் வ‌லிய ு‌ று‌த்‌தின‌ர ்.

அ‌ப்போது, ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியை ‌விரை‌வி‌ல் இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்து அ‌ங்கு‌ள்ள தலைவ‌ர்களை ச‌ந்‌தி‌த்து போரை ‌நிறு‌த்த பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உறு‌திய‌ளி‌த்ததாக தெ‌ரி‌‌கிறது.

இத ே கோ‌ரி‌க்கைய ை கா‌‌ங்‌கிர‌‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌யிட‌ம ் வ‌லியுறு‌த் த அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யின‌ர ் முடிவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ பிரதம‌‌ரி‌ன ் இ‌ல்ல‌த்த‌ி‌ல ் நட‌ந் த இ‌ந்த ஒரு ம‌ணி ச‌ந்‌தி‌ப்‌பி‌‌ன்போது ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, தே‌சிய பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ன்.கே.நாராயண‌ன் ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

மேலு‌ம் திராவிடர ் கழகத ் தலைவர ் க ி. வீரமண ி, அமைச்சர்கள ் அன்பழகன ், ஆற்காட ு வீராசாம ி, துரைமுருகன ், பொன்முட ி, ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ், க ோ.க. மண ி, காங்கிரஸ ் கட்சியின ் சார்பில ் க ே.‌ வ ி. தங்கபால ு, ட ி. சுதர்சனம ், விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன ், சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பில ் ராதிக ா சரத்குமார ், லட்சி ய திமு க தலைவர ் விஜ ய ட ி. ராஜேந்தர ், எம ். ஜ ி. ஆர ். கழகத ் தலைவர ் ஆர ். எம ். வீரப்பன ், புதி ய தமிழகம ் தலைவர ் கிருஷ்ணசாம ி ஆகியோ‌ ரு‌ம் இ‌ந்த ச‌‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது‌ம் உட‌ன ் இரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments