Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்தம்தான் திருப்தி : கருணாநிதி!

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (22:44 IST)
இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி எ‌ன்று‌ம் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போல ் உள்ளது எ‌ன்று‌‌ம் முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை‌த ் தமிழர்கள ் பிரச்சனைக்க ு ‌நிர‌ந்தர தீர்வ ு கா ண வேண்டும ், அங்க ு போர ் நிறுத்தம ் உடனடியா க அமல்படுத்தப்ப ட வேண்டும ் எ ன ம‌த்‌தி ய அரச ு வ‌லியுறு‌த் த‌க் கோ‌ர ி ‌ பிரதம‌‌ ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா க த‌மிழக அனை‌த்து‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ளுட‌ன ் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌த ி ‌ விமான‌ம ் மூல‌ம ் இ‌ன்று டெ‌ல்‌ல ி வ‌ந்தா‌ர்.

‌ பி‌ன்ன‌ர், விமான நிலையத்தில் இருந்து டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு வந்த முத‌ல்வ‌ர் கருணாநிதி அங்கு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட‌்டிய‌ளி‌த்தா‌ர்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், " இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி. இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போல் உள்ளத ு" எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசுக்கு 2 வார கால கெடு அறிவித்தும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. திரும்ப பெறலாமே எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?" எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments