Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு : பாராளுமன்ற குழு கருத்தை ஏற்க முடியாது - துரைமுருகன்!

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (21:04 IST)
" பாராளுமன்ற குழு ஒன்று முல்ல ை‌ப் பெரியாறு அணைக்குச் சென ்ற ு 10 நிமிடம் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது, புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல" எ‌ன்று பொது‌ப் ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதுகுறித்து அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில ், "உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் கருத்தை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு தருவது கேரள அரசினுடைய கடமையாகும். ஆனால் அதற்கும் சில சட்ட சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது கேரள அரசு. அதையும் தமிழக அரசு உ‌ச்ச ‌ந ீ‌த ிம‌ன்ற‌த்‌தி‌ல் எதிர்த்து வழக்காடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற குழு ஒன்று முல்லை பெரியாறு அணைக்குச் சென்று 10 நிமிடம் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது, புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

இந்தக் குழுவினுடைய கருத்து குறித்த ஆட்சேபனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்கும ்" எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments