Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (16:59 IST)
‌ சி‌றில‌ங்க கட‌ற்படை‌யினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 21 த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ளி‌ன் த‌ண்டனை கால‌ம் முடிவடை‌ந்ததையடு‌த்து அவ‌ர்களை ‌விடுதலை செ‌ய்ய ‌சி‌றில‌ங்க ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் நாளை த‌மிழக‌ம் வரு‌கி‌ன்றன‌ர்.

கடந்த நவ‌ம்ப‌ர் மாதம் 25 ஆ‌ம் தேதி ராம ே‌ஸ ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, கோவிந்தா, சுந்தர், காளிமுத்து ஆக ியோ‌ர் க‌ச்ச‌‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது அவ‌ர்களை ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதேபோல் கட‌ந்த மாத‌ம் 18ஆ‌ம் தே‌தி புதுக்கோட்டை மாவட்டம ், ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 17 மீனவர்கள ், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை ‌‌ சி‌றில‌ங்க கடற்பட ை‌யின‌ர் கைது செ‌ய்து படகுகளை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

இவ‌ர்க‌ள் ‌மீது எல்லை தாண்டி வந்ததாக குற்றம்ச ா‌ற்ற‌ப்ப‌ட்டு சிறையில் அட ைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிவட ை‌ந்து 21 மீனவர்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ‌ சி‌றில‌‌ங்கா‌ சப்னா ‌ நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.

அ‌ப்போது, 21 மீனவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடைய படகுகளை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 21 பேரும் நாளை ‌ சி‌ற ிலங ்கா‌வி‌ல் இருந்து இந்திய கடலோர காவல்படையினரால் மண்டபம் அழைத்து வரப்படுகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments