Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு : புதிய தொழில் தொடங்க ரூ.2 கோடி மானியம்

ஈரோடு வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (12:11 IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ரூ.2 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழில ் மைய பொத ு மேலாளர் ஏகாம்பரம் கூற ியு‌ள்ளா‌ர்.

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஈரோடு சிறுதொழில்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஏகாம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசி யதா வது :

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் காதிகிராம வாரிய வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கிண ை‌த ்து நடப்பாண்டு முதல் பிரதமர் வேலை உறுதி அளிப்பு திட்டம் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் கிரா ம‌ப ் புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு 35 ‌ விழு‌க்காட ும ், நகர்புறங்களில் தொழில் தொடங்குவ ோர ுக்கு 25 ‌ விழு‌க்காடு‌ம் மானியம் வழங்கப்படும்.

இந்த திட் ட‌த்‌தி‌ன ்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.60 லட்சமும், காதிகிராம தொழில் கமிஷனுக்கு ரூ.98 லட்சமும், கிராம தொழில் வாரியத்திற்கு ரூ.1 கோட ிய ே 1 லட்சமும் மொத்தம் ரூ.2 கோடியே 7 லட்சம் மானியமாக நடப்பு ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் கிராம புறத்தில் ரூ.10 லட்சத்திற்கு புதிய தொழில் தொடங்க வந்தால் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் போதுமானது எ‌ன்று ஏகாம்பரம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments