Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவ‌ண்ணாமலையில் கார்த்திகை தீபவிழா கொடியே‌ற்ற‌ம்

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
திருவண்ணாமல ை கார்த்திக ை தீபத்திருவிழ ா கொடியேற்றத்துடன் இ‌ன்று தொடங்கியத ு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் க ோ‌ய ிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சனிக்கிழமை துர்க்காம்மாள் உற்சவத்துடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து இன்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்ககொடி மரத்தை வலம் வந்தது. தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு 61 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபவிழா கொடியேற்றப்பட்டது.

பெருந்திரளா ன பக்தர்கள ் கலந்த ு கொண்ட ு அண்ணாமலையார ை தரிசித்தனர ். பின்னர ் பஞ்சமூர்த்திகள ், வெள்ள ி விமானங்களில ் மாடவீதிய ை வலம ் வந்தனர ்.

முதல்நாள ் திருவிழாவா ன இன்ற ு இரவ ு பஞ்சமூர்த்திகள ் சின்னரிஷ ப வாகனத்தில ் உற்சவம ் நடைபெறும ். அதைத ் தொடர்ந்த ு 10 நாட்களும ் தினசர ி கால ை, இரவ ு நேரங்களில ் உற்ச வ மூர்த்திகள ் மாடவீதிய ை வலம ் வருவார்கள ்.

7 ஆம ் தேத ி வெள்ளித ் தேர ் பவன ியு‌ம், 8 ஆம ் தேத ி மகாரதம ் தேரோட் டமு‌ம் நடைபெறும ். அன்ற ு கால ை 5.30 மணிக்க ு மேல ் 6.45 மணிக்குள ் விநாயகர ், முருகன ் சுவாம ி, அம்மன ், சண்டிகேஸ்வரர ் தேர்கள ் ஒன்றன ் பின ் ஒன்றா க வலம ் வரும ்.

9 ஆம ் தேத ி மால ை பிச்சாண்டவர ் உற்சவம ் நடைபெறும ். திருவிழாவின ் முக்கி ய விழாவா ன மகாதீபம ் 11 ஆம ் தேத ி ஏற்றப்ப ட உள்ளத ு. அன்ற ு அதிகால ை 4 மணிக்க ு அண்ணாமலையார ் கோயிலில ் பரண ி தீபம ் ஏற்றப்படும ். அன்ற ு மால ை 6 மணிக்க ு 2,688 அட ி உயரம ் உள் ள அண்ணாமலைக்க ு உச்சியில ் மக ா தீபம ் ஏற்றப்படும ். அப்போத ு அண்ணாமலையார ் கோயிலில ் அர்த் த மண்டபத்தில ் உண்ணாமலையம்மன ் சமே த அண்ணாமலையார ் அர்த்தநாரீஸ்வரரா க காட்சியளிப்பார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments