Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நுட்ப மைய‌ம்: அமைச்சர் பொன்முடியுட‌ன் கனடா குழுவினர் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:39 IST)
தம ி‌ ழ்நாட்டில் உள் ள பல்தொழில் நுட்பப்பயிலகங்கள ி‌ன் திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட ்ட கனடா குழு‌வின‌ர், ‌த‌‌மிழக உ‌ய‌ர்க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடியை ச‌ந்‌தி‌த்து தொ‌ழி‌ல் நு‌ட்ப மைய‌ங்க‌ள் அமை‌‌க்க உதவுவது கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்‌தின‌ர்.

கனடா இந்தியா கூட்டுப் பயிலகத ் திட்டம் ஒரு தொழில் நுட்பக்கல்வித ் திட்டம். இத்திட்டம் 1991ஆம் வருடம் கனட ா, இந்திய அரசின் ஒப்பந்தத்துடன ் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம், தம ி‌ழ ்நாட்டில் 1993-1999 ஆம் ஆ‌ண்டுக‌ளி‌ல் ஒன்பது பல்தொழில்நுட்பப் பயிலகங்களில் அமலாக்கப்பட்டது. தற்போது 92 பல்தொழில் நுட்பப் பயிலகங்களில் இத்திட்டத்தின் க ீ‌ழ் ஒரு வருடத்திற்க ு ஏறக்குறைய 30,000 மாணவர்கள், பொதுமக்கள ், தொழிற்துறையைச ் சார்ந்தவர்கள் பயனடைகிறார்கள ்.

இத்திட்டத்தின் மூலம் கனரக இயந்திரங்கள ை இயக்குதல், தங்க மதிப்பீடு ச ெ‌ய ்தல், ஆயுர்வேத அழகுக்கல ை, நறும ண சிகிச்சை, இரண்ட ு, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், குளிர்சாதனப் பெட்ட ி, குளிரூட்டி பழுது பார்த்தல், குழ ா‌ய் பழுது பார்த்தல், ஆகிய திறன் சார்ந்த தொடர் கல்வி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டம ் ஏழைகளின் சமுதா ய, பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இத்திட்டத்தின் வளர்ச்சியைக் கண்டு, 8 பேர் கொண்ட கனடா நாட்டவர் குழ ு கடந்த 3 நாட்களாக தம ி‌ழ ்நாட்டில் உள்ள சில பல்தொழில் நுட்பப்பயிலகங்களில ் இத்திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட்டனர். இக்குழு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முட ிய ை இன்று தலைமைச ் செயலகத்தில் சந்தித்து தம ி‌ழ ்நாட்டின் பல்தொழில்நுட்பப் பயிலகங்கள ், கனட ா நாட்டின் சமுதாயக்கல்லூரிகளின் தொழில்நுட்பப் பரிமாற்றம ், தம ி‌ழ ்நாட்டில ் உயர்திறன் சார்ந்த தொழில் நுட்ப மையங்கள் அமைப்பதில் உதவுதல் ஆகியவ ை பற்றி விவாதித்தனர் எ‌ன்று த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்? அப்படி என்ன வருமானம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முக்கிய தீர்மானம்..!

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! பெரும் பரபரப்பு..!

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

Show comments