Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் ‌ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌ல் வெள்ள நிவாரண ஆய்வுக் கூட்டம்

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:12 IST)
வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவின் முதல் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செ‌ன்னை தலைமைச் செயலகத்தில் இ‌ன்று நடைபெற்றத ு.

TN.Gov.TNG
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன ், தலைமை செயலாளர் உள்பட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் பங்கேற்றனர்

இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசு துறை செயலாளர்களிடம் அவர்கள் துறைகளால் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆ‌ய்வு செ‌ய்து, துரிதப்படுத்தி, ஒருங்கிணைத்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குற ி‌ப்‌பி‌ல் தெரிவிக ்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments