Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாம‌ல் போன 4 மீனவர்கள் மீட்பு

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:19 IST)
மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ன்ற போது மாயமான நா‌ன்கு ‌மீனவ‌ர்களை இல‌ங்‌கை‌க்கு அருகே உ‌ள்ள ‌தீ‌வி‌ல் ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ட்டன‌ர்.

ராம ே‌ஸ ்வரத்தில் இருந்து கடந்த மாத‌ம் 29ஆ‌ம் தேதி சு‌ப்‌பிரம‌ணிய‌ன், ராமர், சங்கர், ம‌‌ற்றொரு சங்கர் ஆகிய ோ‌ர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் 30ஆ‌ம் தேதி கரை திரும்ப வேண ்டு‌ம், ஆனா‌ல் இவ‌ர்க‌‌‌ள் கரை‌க்கு ‌திரு‌ம்ப‌வி‌ல்லை. இ த‌னிடையே '‌நிஷா' எ‌ன்ற புயல் காற்று பலமாக வீசி யதா‌ல், அவர்களின் உறவினர்கள் மீன்பிடித்துறையில் புகார் கொடு‌த்தன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து காணாம‌ல் போன ‌மீனவ‌ர்களை தேட ு‌ம் ப‌ணி‌யி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ஈடுப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இலங்கைக்கு சொந்தமான பாலத்தீவில் 4 மீனவர் க‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌‌ட்டன‌ர். அவர்களை ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் பத்திரமாக ‌ மீ‌ட்டு கரைக்கு கொ‌ண்டு வ‌ந்தன‌ர். புயலால் பல‌த்த சேத‌ம் அடை‌ந்த ப டகை மீட ்கு‌‌ம் முயற்சிய ி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ஈடுபட்ட ு‌ள்ளன‌ர்.

மாயமானது குறித்தும், இலங்கை தீவில் கரை ஒதுங்க ியது கு‌றி‌த்து‌ம் ‌மீனவ‌ர்க‌ளிட‌ம் ‌க்யூ பிராஞ் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments