Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துக்கட்சி குழு‌வி‌ல் ம.தி.மு.க பங்கேற்காது: வைகோ

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (15:56 IST)
இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனை தொடர்பாக ‌பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌ங்க ை ச‌ந்‌தி‌க் க செ‌ல்லு‌ம ் அனைத்த ு‌ க்கட்சி குழு‌வி‌ல ் ம‌.‌த ி. ம ு.க. ப‌ங்கே‌ற்காத ு எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் வைகே ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இல‌ங்க ை‌ த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌க்கா க இ‌ங்‌கிலா‌ந்த ு நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள் ள கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்ற ு ‌ வி‌ட்ட ு இ‌ன்ற ு அ‌திகால ை செ‌‌‌ன்ன ை ‌ திரு‌ம்‌பி ய வைகே ா, விமா ன ‌ நிலைய‌த்த‌ி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் வருகிற 4ஆ‌ம ் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளத ு வெறும் கண்துடைப்பு நாடகம் எ‌ன்று‌ம ் இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி நாடக‌ம ் ஆடு‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

ஏற்கனவே ம.தி.மு.க. நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதனால் எந்த பயனும் ஏற்படவில்ல ை. எனவே நான் அனைத்துக்கட்சியினருடன் டெல்லி செல்ல மாட்டேன். எங்கள் கட்சி பிரதிநிதிகளும் செல்ல மாட்டார்கள் எ‌ன்ற ு வைகே ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கு தமிழக‌த்‌தி‌ல் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள் எ‌ன்று கூ‌‌‌றிய வைகோ, இது மகிழ்ச்சி அளிக்கிறது எ‌ன்று‌ம் தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண ஊன்றுகோலாக அமையும் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments