Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (19:06 IST)
அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் த‌மிழக‌‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல ் கடலோர‌ப்பகு‌தி‌க‌ளி‌ல ் மழையே ா அ‌ல்லத ு இடியுட‌ன ் கூடி ய மழையே ா ப‌ெ‌ய்ய‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

அடு‌த் த 48 ம‌‌ண ி நேர‌த்த‌ி‌ல ் த‌மிழக‌ம ், புது‌ச்சே‌ர ி‌யி‌ன் உ‌ட்புற‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே பல‌த் த மழ ை பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்று‌ வ‌ா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் செ‌ன்ன ை, கா‌ஞ்‌சிபுர‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ், கடலூ‌ர ், ‌ விழு‌ப்புர‌ம ், த‌ஞ்சாவூ‌ர ், ‌ திருவாரூ‌ர ், நாக‌ப்ப‌ட்டிண‌ம ், புது‌க்கோ‌ட்ட ை, ராமநாதபுர‌ம ், ‌ திருநெ‌ல்வே‌ல ி, தூ‌த்து‌க்குட ி, க‌ன்‌னியாகும‌ர ி ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள கடலோர‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ‌ மிதமானத ு முத‌ல ் ஓரளவ ு பல‌த் த மழ ை பெ‌ய்யு‌‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments